← Back

Vayasu Ponnukku Song Lyrics

Singer : Mahalakshmi Iyer Music by : Yuvan Shankar Raja Female : Haa…aa…haa…aaa… Aaaa….aaa….aaa…. Female : Vayasu ponnuku ponnuku ponnuku Ennai pol ponnuku ponnuku ponnuku Ada ennennalaam pudikkum Ponnuku ethu ethuda pudikkum Female : Othaiyila nadanthu varum Oththai nila pudikkum Intha iduppai thodum Rettai jadai pudikkum Mun kazhuthil vizhum Moonu moodichi pudikkum Innum ennennamo pudikkum Ponnukku ethu edhuvo pudikkum Female : Vayasu ponnuku ponnuku ponnuku Ennai pol ponnuku ponnuku ponnuku Chorus : ………………………… Female : Niraiya niraiya thaan Karaiya karaiya thaan Neeril aada pudikkum Thazhaiya thazhaiya thaan Poovu sorugi thaan Podavai katta pudikkum Female : Thanakku pudichavan Thayangi paarkura Kuththal paarvai pudikkum Mutham kodukkira neram vanthutta Kanna mooda pudikkum Female : Kattum thaavani Nazhuvum pothila Avana nenaikka pudikkum Manasukkulla evaro irunthaal Maunam thaanae pudikkum Female : Vayasu ponnuku ponnuku ponnuku Ennai pol ponnuku ponnuku ponnuku Ada ennennalaam pudikkum Ponnuku ethu ethuda pudikkum Female : ………………………………. Female : Poonai kuttiya Madiyil thooki thaan Konji paarka pudikkum Chinna chinnatha thappu pannura Thiruttu thanamum pudikkum Female : Kaathal vanthutta Kaati koduthidum Kavithaithanangal pudikkum Paadhi samayala pannum nerathil Rusiyum paarkka pudikkum Female : Kannazhagu thaandi rasichi Vilagii nirka pudikkum Vetkamittu veliyae sonnaal Mela chatham pudikkum Female : Vayasu ponnuku ponnuku ponnuku Ennai pol ponnuku ponnuku ponnuku Ada ennennalaam pudikkum Ponnuku ethu ethuda pudikkum Female : Othaiyila nadanthu varum Oththai nila pudikkum Intha iduppai thodum Rettai jadai pudikkum Mun kazhuthil vizhum Moonu moodichi pudikkum Innum ennennamo pudikkum Ponnukku ethu edhuvo pudikkum Female : Vayasu ponnuku ponnuku ponnuku Ennai pol ponnuku ponnuku ponnuku
பாடகி : மகாலட்சுமி ஐயர் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஆஹா ஹா ஆஅ ஹா பெண் : வயசுப் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு என்னைப்போல் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு அட என்னென்னெல்லாம் பிடிக்கும் பொண்ணுக்கு எது எதுடா பிடிக்கும் பெண் : ஒத்தையில நடந்து வரும் ஒத்த நிலப் பிடிக்கும் இந்த இடுப்பைத் தொடும் ரெட்டை ஜடை பிடிக்கும் முன் கழுத்தில் விழும் மூணு முடிச்சு பிடிக்கும் இன்னும் என்னென்னமோ பிடிக்கும் பொண்ணுக்கு எது எதுவோப் பிடிக்கும் பெண் : வயசுப் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு என்னைப்போல் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு….ஊ…… குழு : ஹையய் யே ஹையயயே வோவ் வோவ் வோவ்வவா ஹையய் யே ஹையயயே வோவ் வோவ் வோவ்வவா பெண் : நிறைய நிறையத்தான் கரையக் கரையத்தான் நீரில் ஆடப் பிடிக்கும் தலைய தலையத்தான் பூவு சொருகித்தான் புடவை கட்டப் பிடிக்கும் பெண் : தனக்குப் பிடிச்சவன் தயங்கி பார்க்கிற குத்தல் பார்வை பிடிக்கும் முத்தம் கொடுக்கிற நேரம் வந்துட்டா கண்ண மூட பிடிக்கும் பெண் : கட்டும் தாவணி நழுவும் போதில அவன நினைக்க பிடிக்கும் மனசுக்குள்ள எவரோ இருந்தால் மவுனம் தானே பிடிக்கும் பெண் : வயசுப் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு என்னைப்போல் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு அட என்னென்னெல்லாம் பிடிக்கும் பொண்ணுக்கு எது எதுடா பிடிக்கும் பெண் : ………………… பெண் : பூனைகுட்டிய மடியில் தூக்கித்தான் கொஞ்சிப் பார்க்க புடிக்கும் சின்ன சின்னதா தப்பு பண்ணுற திருட்டுத்தனமும் பிடிக்கும் பெண் : காதல் வந்திட்டா காட்டிக் கொடுத்திடும் கவிதைத்தனங்கள் பிடிக்கும் பாதி சமையலை பண்ணும் நேரத்தில் ருசியும் பார்க்கப் பிடிக்கும் பெண் : ஜன்னல்கள் தாண்டி ரசிச்சு விலகி நிக்க பிடிக்கும் வெட்கம் விட்டு வெளியே சொன்னா மேளச் சத்தம் பிடிக்கும் பெண் : வயசுப் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு என்னைப்போல் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு அட என்னென்னெல்லாம் பிடிக்கும் பொண்ணுக்கு எது எதுடா பிடிக்கும் பெண் : ஒத்தையில நடந்து வரும் ஒத்த நிலப் பிடிக்கும் இந்த இடுப்புத் தொடும் ரெட்டை ஜடை பிடிக்கும்ம முன் கழுத்தில் விழும் மூணு முடிச்சு பிடிக்கும் இன்னும் என்னென்னமோ பிடிக்கும் பொண்ணுக்கு எது எதுவோப் பிடிக்கும் பெண் : வயசுப் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு என்னைப்போல் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு……