← Back

Tholai Thoorathil Song Lyrics

Singer : Sathyaprakash Dharmar Music by : Jaya Easwar Ragavan Male : Haa….aa….haa…aa… Haa….aaa….aa….aa… Haa…a.aa…aa…aaa…aa… Haa…aa..thaararenaaaa Male : Tholai thoorathil kural kekuthae Manam vaadamal vidhaiyaaguma Thuli megathil sumaiyaanathae Vizhi seraamal mannai theenduma Male : Kuzhandhaiyin alaralagal Indru poovi engum kekuthae Valigalai pokida Oru vidai indri yenguthae Male : Mounathil mounathil Isai ellaam mella inaiyathaa Kaayathil hoho kaayathil Ivai yaavum kanneer thudaikaatha Male : Kangal moodi kidanthum Vizhi vidiyal vendi kidakkum Kanneer neeka maranthum Siru siruppum kaathu kidakkum Male : Hoo ooo hoo oo Hoo ooo ooo ooooo Hmm mm mm mm mmm Hoo hoo hoo ooo oooo Hmm mm mm mm mm Hoo oo oo Hoo hoo hoo ooo oooo Hmm mm mm mm mm Male : Haa….aa….haa…aa… Haa….aaa….aa….aa… ……………………………………………
பாடகர் : சத்ய பிரகாஷ் தர்மர் இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன் ஆண் : ஹா…..ஆ…..ஹா…..ஆ…. ஹா……ஆஅ……ஆ…..ஆ…. ஹா…..ஆ……ஆஅ…..ஆஅ…..ஆ…. ஹா……ஆ…..தாரரேனா ஆண் : தொலை தூரத்தில் குரல் கேட்குதே மனம் வாடாமல் விதையாகுமா துளி மேகத்தில் சுமையானதே விழி சேராமல் மண்ணை தீண்டுமா ஆண் : குழந்தையின் அலறல்கள் இன்று புவி எங்கும் கேட்குதே வழிகளை போக்கிட ஒரு விடை இன்றி ஏங்குதே ஆண் : மௌனத்தில் மௌனத்தில் இசை எல்லாம் மெல்ல இணையாதா காயத்தில் ஹோஹோ காயத்தில் இவை யாவும் கண்ணீர் துடைக்காதா ஆண் : கண்கள் மூடி கிடந்தும் விழி விடியல் வேண்டி கிடக்கும் கண்ணீர் நீக்க மறந்தும் சிறு சிரிப்பும் காத்து கிடக்கும் ஆண் : ஹோ ஓஒ ஹூ ஓ ஹோ ஓஒ ஹூ ஓஓ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : ஹா……ஆ……ஹா….ஆ…. ஹா…..ஆஅ…..ஆ…..ஆ…… …………………………