← Back

Vattamittu Song Lyrics

Singer : Suchitra Music by : Bharathwaj Female : Vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Female : Thigu thigu endrae Theeyil kanaguvugal Paravum neram Silu silu endrae kaatraai nee va Kuraiyum baaram Udalodu..uyir modhum Oru yuththathukku oththu kollada Female : Vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Female : Paatharasa paai virikkanum Virikkanum Phosporous-ai nee irukkanum Poovukkullae kaai parikkanum Parikkanum Maatikittu naan thudikkanum Female : Un muraikku ondru En muraikku ondru Van muraikku vazhi solluda Kan thudaikkum pothu Kai pidikka vendum Kaathalukku vetkam ennada Ithazh odu Ithazh serppom Intha iravinai niruthi vaippom Female : Vattam vittu vattam vittu Vattam vittu Vattam vittu vattam vittu Vattam vittu Female : Hey vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Female : Megathukku thee pidikkanum Pidikkanum Neer thelichu nee anaikkanum Devathaikku pei pidikkanum Pidikkanum Poojai senju nee verattanum Female : Muthangala serthu Puththagamaai korththu Puththam puthu kadhai sollada Por kalamum undu Poo kalamum undu Kaathalukku rendum onnuda Viralodu viral serppom Intha verathathai mudithu vaippom Female : Vattam vittu vattam vittu Vattam vittu Hey vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Female : Thigu thigu endrae Theeyil kanaguvugal Paravum neram Silu silu endrae kaatraai nee va Kuraiyum baaram Udalodu..uyir modhum Oru yuththathukku oththu kollada
பாடகி : சுசித்ரா இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா பெண் : திகு திகு என்றே தீயில் கனவுகள் பரவும் நேரம் சில்லு சில்லு என்றே காற்றாய் நீ வா குறையும் பாரம் உடலோடு….உயிர் மோதும் ஒரு யுத்தத்துக்கு ஒத்து கொள்ளடா பெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா பெண் : பாதரச பாய் விரிக்கணும் விரிக்கணும் பாஸ்பரசாய் நீ இருக்கணும் பூவுக்குள்ளே காய் பறிக்கனும் பறிக்கனும் மாட்டிகிட்டு நான் துடிக்கனும் பெண் : உன் முறைக்கு ஒன்று என் முறைக்கு ஒன்று வன்முறைக்கு வழி சொல்லுடா கண் துடைக்கும்போது கை பிடிக்க வேண்டும் காதலுக்கு வெட்கம் என்னடா இதழ்லோடு இதழ் சேர்ப்போம் இந்த இரவினை நிறுத்தி வைப்போம் பெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு வட்டம் விட்டு வட்டம் விட்டு வட்டம் விட்டு வட்டம் விட்டு பெண் : ஹேய் வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா பெண் : மேகத்துக்கு தீ பிடிக்கணும் பிடிக்கணும் நீர் தெளிச்சு நீ அணைக்கணும் தேவதைக்கு பேய் பிடிக்கணும் பிடிக்கணும் பூஜை செஞ்சு நீ வெரட்டனும் பெண் : முத்தங்கள சேர்த்து புத்தகமாய் கோர்த்து புத்தம் புது கதை சொல்லடா போர் களமும் உண்டு பூ களமும் உண்டு காதலுக்கு ரெண்டும் ஒன்னுடா விரலோடு விரல் சேர்ப்போம் இந்த விரதத்தை முடித்து வைப்போம் பெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு வட்டம் விட்டு பெண் : ஹேய் வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா பெண் : திகு திகு என்றே தீயில் கனவுகள் பரவும் நேரம் சில்லு சில்லு என்றே காற்றாய் நீ வா குறையும் பாரம் உடலோடு….உயிர் மோதும் ஒரு யுத்தத்துக்கு ஒத்து கொள்ளடா