← Back

Baaga Unnara Song Lyrics

Singers : Udit Narayanan and Suvi Music by : D. Imman Male : Hoi….. Hei… Male : Baagu unnaaraa Baagu unnaaraa Velai velaikku Sevai seiveeraa Female : Ara baagu unnaaraa Baagu unnaaraa Velai velaikku Sevai seiveera Male : Ellunnu sonnaa Naan ennai aaven Adi paalunnu sonna Naan vennai aaven Adichaalum sirippenae Anaichaalum sirippenae Naan thaan Female : {Maamaa nee Pachchaippulla En sol pechu Ketkum pulla} (2) Male : Baagu unnaaraa Baagu unnaaraa Female : Velai velaikku Sevai seiveeraa Male : Aei Female : Paarvai paambuthaan Mamaa Poison yethaatha Summaa Male : Ammaa appaa Onna peththaangalaa Illa order panni Sirpam senjaangalaa Female : Thooral pottaa thaan Megam megam Kaadhal senjaathaan Vegam vegam Male : Oo.. nethuvaraikkum Bakthippaattu Ippo unnaala Gaanaa paadal Thannaala munnaala Koothaaduren Female : Maamaa nee Pachappulla Male : Hei… En sol pechu Ketkum pulla Male : Ahei ahei ahei Female : Maamaa nee Pachappulla Male : Dooraaah… En sol pechu Ketkum pulla Male : Baagu unnaaraa Baagu unnaaraa Velai velaikku Sevai seiveeraa Female : Soappu podathaan Variya Male : Aehei aehei Thuniya thovaichu Thariyaa Male : Dooraah..hei.. Male : Hey aasappattaa Naan varuvendi Nee aanaiyittaa Edhuvum seivendi Female : Indha kaalathil Idhupol aalaa Unnai paarthaalae Gushi thaan vaayaa Male : Ae… soodhu vaadhellaam Enakku dhooram Unmai nermai thaan Usura thonum Venunnaa veliyae Nee kettuppaaru Female : Maamaa nee Pachchaippulla En sol pechu Ketkum pulla…Male : Pulla pulla Female : Maamaa nee Pachchaippulla..Male : Pulla En sol pechu Ketkum pulla Male : Baagu unnaaraa Baagu unnaaraa Female : Velai velaikku Sevai seiveeraa
பாடகி : சுவி பாடகர் : உதித் நாராயணன் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஹோய் ஹேய் ஆண் : பாகு உன்னாரா பாகு உன்னாரா வேலை வேலைக்கு சேவை செய்வீரா பெண் : அர பாகு உன்னாரா பாகு உன்னாரா வேலை வேலைக்கு சேவை செய்வீரா ஆண் : எள்ளுன்னு சொன்னா நான் என்னை ஆவேன் அடி பாலுன்னு சொன்னா நான் வெண்ணை ஆவேன் அடிச்சாலும் சிரிப்பேனே அணைச்சாலும் சிரிப்பேனே நான் தான் பெண் : { மாமா நீ பச்சைப்புள்ள என் சொல் பேச்சு கேட்கும் புள்ள } (2) ஆண் : பாகு உன்னாரா பாகு உன்னாரா பெண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா ஆண் : ஏய் பெண் : பார்வை பாம்புதான் மாமா பாய்சன் ஏத்தாத சும்மா ஆண் : அம்மா அப்பா ஒன்ன பெத்தாங்களா இல்ல ஆர்டர் பண்ணி சிற்பம் செஞ்சாங்களா பெண் : தூறல் போட்டா தான் மேகம் மேகம் காதல் செஞ்சாதான் வேகம் வேகம் ஆண் : ஓ நேத்து வரைக்கும் பக்தி பாட்டு இப்போ உன்னால கானா பாடல் தன்னால முன்னால கூத்தாடுறேன் பெண் : மாமா நீ பச்சப்புள்ள ஆண் : ஹேய் என் சொல் பேச்சு கேட்கும் புள்ள ஆண் : எஹேய் எஹேய் எஹேய் பெண் : மாமா நீ பச்சப்புள்ள ஆண் : டூரா என் சொல் பேச்சு கேட்கும் புள்ள ஆண் : பாகு உன்னாரா பாகு உன்னாரா வேலை வேலைக்கு சேவை செய்வீரா பெண் : சோப்பு போடத்தான் வாரியா ஆண் : எஹேய் எஹேய் துணிய துவைச்சு தாரியா ஆண் : டூரா ஹேய் ஆண் : ஹே ஆசைப்பட்ட நான் வருவேண்டி நீ ஆணையிட்டா எதுவும் செய்வேண்டி பெண் : இந்த காலத்தில் இதுபோல் ஆளா உன்னை பார்த்தாலே குஷி தான் வாயா ஆண் : ஏ சூது வாதெல்லாம் எனக்கு தூரம் உண்மை நேர்மை தான் உசுர தோணும் வேணுண்ணா வெளியே நீ கேட்டு பாரு பெண் : மாமா நீ பச்சைப்புள்ள என் சொல் பேச்சு கேட்கும் புள்ள ஆண் : புள்ள புள்ள பெண் : மாமா நீ பச்சைப்புள்ள ஆண் : புள்ள என் சொல் பேச்சு கேட்கும் புள்ள ஆண் : பாகு உன்னாரா பாகு உன்னாரா பெண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா