← Back

Hi Sonna Podhum Song Lyrics

Singer : Kaushik Krish Music by : Hiphop Tamizha Male : Nee hai sonna podhum Oru bodha onnu yerum Nee thottalae podhum Manam jivvu-nu thaan aagum Nee sirichaalum morchaalum Heart-u beat-u yerum Vekkam maanam edhuvum ilama Pinnadi suthuven naanum Male : Hey cycle-u dhaan vehicle-u School bathroom sevathula kirukkalu Canteenukku vara sollu En billa avalaiyae thara sollu Male : Ava pogum bodhu En pera kaththu Ava sirichitaana En love-u settu En classukulla Naan romba veththu Ini aaga poren da School-u geththu Male : {Naa summavae scene-u di Ini schoolukku don-u di} (2) Male : {Naa summavae scene-u di Ini schoolukku don-u di} (2) Male : Book-u mela Book ah veppen Nee pogum bodhu Look-ah veppen Male : Nalla paiyan Pola nadippen Edamirunthaalum Unna idippen Male : Ink bottle manasu unakku Ulla kaadhal kotti kedakku Ink pennu summa irukku Kaadhal ah dhaan oothu enakku Male : Goli urunda kannu size-u Rollu cap ah vedikkuthu manasu Callu panni kurala kettu Thookaththukku vechaa vettu Male : Pakathu class-u pasanga munnaal Dhilla nippen di Dhilla nippen di Vera evana vambu panna Palla odaippen di Palla odaippen di Male : {Naa summavae scene-u di Ini schoolukku don-u di} (2) Male : Hey cycle-u dhaan vehicle-u School bathroom sevathula kirukkalu Canteenukku vara sollu En billa avalaiyae thara sollu Male : Ava pogum bodhu En pera kaththu Ava sirichitaana En love-u settu En classukulla Naan romba veththu Ini aaga poren da School-u geththu Male : {Naa summavae scene-u di Ini schoolukku don-u di} (2)
பாடகர் : கௌஷிக் கிரிஷ் இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும் நீ தொட்டாலே போதும் மனம் ஜிவ்வுன்னுதான் ஆகும் நீ சிரிச்சாலும் மொறைச்சாலும் ஹார்ட்டு பீட்டு ஏறும் வெக்கம் மானம் எதுவும் இல்லாம பின்னாடி சுத்துவேன் நானும் ஆண் : ஹேய் சைக்கிள்ளுதான் வெஹிக்கலு ஸ்கூல் பாத்ரூம் செவத்துல கிறுக்கலு கேன்டீனுக்கு வர சொல்லு என் பில்ல அவளையே தர சொல்லு ஆண் : அவ போகும் போது என் பேர கத்து அவ சிரிச்சுட்டானா என் லவ்வு செட்டு என் கிளாஸ்ஸுகுள்ள நான் ரொம்ப வெத்து இனி ஆக போறேன்டா ஸ்கூல்லு கெத்து ஆண் : {நான் சும்மாவே சீன்னுடி இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி} (2) ஆண் : {நான் சும்மாவே சீன்னுடி இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி} (2) ஆண் : புக்குமேல புக்க வெப்பேன் நீ போகும் போது லுக்க வெப்பேன் ஆண் : நல்ல பையன் போல நடிப்பேன் இடமிருந்தாலும் உன்ன இடிப்பேன் ஆண் : இங்க் பாட்டில் மனசு உனக்கு உள்ள காதல் கொட்டி கெடக்கு இங்க் பென்னு சும்மா இருக்கு காதல்லதான் ஊத்து எனக்கு ஆண் : கோலி உருண்ட கண்ணு சைஸ்சு ரோல்லு கேப்பா வெடிக்குது மனசு கால்லு பண்ணி குரலை கேட்டு தூக்கத்துக்கு வெச்சா வெட்டு ஆண் : பக்கத்து கிளாஸ்சு பசங்க முன்னாள் தில்லா நிப்பேன்டி தில்லா நிப்பேன்டி வேற எவனா வம்பு பண்ணா பல்ல ஒடிப்பேன்டி பல்ல ஒடிப்பேன்டி ஆண் : {நான் சும்மாவே சீன்னுடி இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி} (2) ஆண் : ஹேய் சைக்கிள்ளுதான் வெஹிக்கலு ஸ்கூல் பாத்ரூம் செவத்துல கிறுக்கலு கேன்டீனுக்கு வர சொல்லு என் பில்ல அவளையே தர சொல்லு ஆண் : அவ போகும் போது என் பேர கத்து அவ சிரிச்சுட்டானா என் லவ்வு செட்டு என் கிளாஸ்ஸுகுள்ள நான் ரொம்ப வெத்து இனி ஆக போறேன்டா ஸ்கூல்லு கெத்து ஆண் : {நான் சும்மாவே சீன்னுடி இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி} (2)