← Back

Moonu Vela Soru Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam Female : Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam Nenjaththila nimmathiya maamaa Nenjaththila nimmathiya maamaa Alli thara unnaalathaan aaguma Female : Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam Female : Veliyila sikkikittu Vaedhanaiya pattukitten Thaali illa pottum illa Pullakooda peththukittaen Female : Veliyila sikkikittu Vaedhanaiya pattukitten Thaali illa pottum illa Pullakooda peththukittaen Female : Ooru sanam kaaladiyil En pozhapputhaan mithikkum Oorukulla kaaththadichchaa Enga kadhaithaan parakkum Female : England rani enna Amman aana saami enna Aambalaiyin kaiyil avalum Adangiththaana poga venum Ezhai ponnu ennaikooda Raniyaaga paarkkum maamaa Nenjaththila nimmathiya maamaa Alli thara unnaalathaan aaguma Female : Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam Female : Oora suththum kannukutti Saernthukitta aattukutti Unna ippa vittuputu Ooru maeya povathenna Female : Naan pudichcha kannukutti adhu pudichcha aattukutti Vattam pottu vanththathenna Kaiya vittu ponathenna Female : Kaiththunaiyaa yaarum illa Thaayum onnu pillaiyum onnu Aaththukulla poguthammaa Kaadhu ketta parisal maela Yaar kadhai enakedhukku En kadhaiya kettuppaaru Nenjaththila nimmathiya maamaa Alli thara unnaalathaan aaguma Female : Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam Nenjaththila nimmathiya maamaa Nenjaththila nimmathiya maamaa Alli thara unnaalathaan aaguma
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மூணு வேலை சோறு போடலாம் ராணியாக என்னை ஆக்கலாம் பெண் : மூணு வேலை சோறு போடலாம் ராணியாக என்னை ஆக்கலாம் நெஞ்சத்தில நிம்மதிய மாமா நெஞ்சத்தில நிம்மதிய மாமா அள்ளி தர உன்னாலதான் ஆகுமா பெண் : மூணு வேலை சோறு போடலாம் ராணியாக என்னை ஆக்கலாம் பெண் : வேலியில சிக்கிக்கிட்டு வேதனைய பட்டுக்கிட்டேன் தாலி இல்ல பொட்டும் இல்ல புள்ள கூட பெத்துகிட்டேன் பெண் : வேலியில சிக்கிக்கிட்டு வேதனைய பட்டுக்கிட்டேன் தாலி இல்ல பொட்டும் இல்ல புள்ள கூட பெத்துகிட்டேன் பெண் : ஊரு சனம் காலடியில் என் பொழப்பதான் மிதிக்கும் ஊருக்குள்ள காத்தடிச்சா எங்க கதைதான் பறக்கும் பெண் : இங்கிலாந்து ராணி என்ன அம்மன் ஆன சாமி என்ன ஆம்பளையின் கையில் அவளும் அடங்கித்தான போக வேணும் ஏழை பொண்ணு என்னைகூட ராணியாக பார்க்கும் மாமா நெஞ்சத்தில நிம்மதிய மாமா அள்ளி தர உன்னாலதான் ஆகுமா பெண் : மூணு வேலை சோறு போடலாம் ராணியாக என்னை ஆக்கலாம் பெண் : ஊர சுத்தும் கன்னுக்குட்டி சேர்ந்துகிட்ட ஆட்டுக்குட்டி உன்ன இப்ப விட்டுபுட்டு ஊரு மேய போவதென்ன பெண் : ஊர சுத்தும் கன்னுக்குட்டி சேர்ந்துகிட்ட ஆட்டுக்குட்டி உன்ன இப்ப விட்டுபுட்டு ஊரு மேய போவதென்ன பெண் : நான் புடிச்ச கன்னுக்குட்டி அது புடிச்ச ஆட்டுக்குட்டி வட்டம் போட்டு வந்ததென்ன கைய விட்டு போனதென்ன பெண் : கைத்துணையா யாரும் இல்ல தாயும் ஒன்னு பிள்ளையும் ஒன்னு ஆத்துக்குள்ள போகுதம்மா காது கெட்ட பரிசல் மேல யாரு கதை எனக்கெதுக்கு என் கதைய கேட்டுப்பாரு நெஞ்சத்தில நிம்மதிய மாமா அள்ளி தர உன்னாலதான் ஆகுமா பெண் : மூணு வேலை சோறு போடலாம் ராணியாக என்னை ஆக்கலாம் மூணு வேலை சோறு போடலாம் ராணியாக என்னை ஆக்கலாம் நெஞ்சத்தில நிம்மதிய மாமா நெஞ்சத்தில நிம்மதிய மாமா அள்ளி தர உன்னாலதான் ஆகுமா