← Back

Pudhu Cheri Katcheri (Sad) Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Varacholli inneram Vanakuyil azaiththadhu vandhen Kurai solli ippodhu Virattida theruvinil nindren Male : Azugayai kannodu adakkida Ninaikkayil naanum Yenakena kannerai Vadikkidhu vadikkidhu vaanam Male : Unai ninaiththu Uyir thudiththu Dhinam dhinam naan Isai padiththen Unadhazagai vizhi irandaal Azhagazhagaai silai vadiththen Male : Kalangam illadha kaadhal Pizhaigal illadha paadal Idayil undaana oodal Nijangal aagaadhu kaanal Vaarththai poiyaagum Vaazhkkai poiyaagum Kaadhal poiyaavadhaedhu Male : {Pudhucheri katcheri… Pudhucheri katcheri Ekkachakka party onnu pudichen Pudhu tiger aachaari Varadhaachaari pola padichen}
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வர சொல்லி இந்நேரம் வண்ண குயில் அழைத்தது வந்தேன் குறை சொல்லி இப்போது விரட்டிட தெருவினில் நின்றேன் ஆண் : அழுகையை கண்ணோடு அடக்கிட நினைக்கையில் நானும் எனக்கென்ன கண்ணீரை வடிக்கிது வடிக்கிது வானம் ஆண் : உன்னை நினைத்து உயிர் துடித்து தினம் தினம் நான் இசை படித்தேன் உனதழகை விழி இரண்டால் அழகழகா சிலை வடித்தேன் ஆண் : களங்கம் இல்லாத காதல் பிழைகள் இல்லாத பாடல் இடையில் உண்டான ஊடல் நிஜங்கள் ஆகாது கானல் வார்த்தை பொய்யாகும் வாழ்க்கை பொய்யாகும் காதல் பொய்யாவதேது ஆண் : புதுச்சேரி கச்சேரி புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்