← Back

Adikkira Kai Anaikkuma Song Lyrics

Singer : Harini Music by : Deva Chorus : ………………………. Female : Adikkira kai anaikkumaa Adikkira kai anaikkumaa Anaikkaamalae nenjam valikkiradhae Adikkira kai anaikkumaa Female : Unai paarkka paarkkavae En jeevan verkkudhae Un veera azhagilae Oru vetkai pirakkudhae Seeri paayum vegam un dhegam En thaabam Female : Adikkira kai anaikkumaa Anaikkaamalae nenjam valikkiradhae Adikkira kai anaikkumaa..maa… Chorus : ………………………………. Female : Pogaadhae pogaadhae Thaabam veenaachae Kannangal venneer aayaachae Chorus : Adikkira kai anaikkumaa Female : Enmaeni enmaeni Vervai sottaadhoo Anbodu unnai thittaatho Chorus : Adikkira kai anaikkumaa Female : Paar endhan kannai Un paruva pazhathinilae Por seiya vandhen Oru puratchi pennivalae Neeyum naanum serum inneram Idhazh eeram Female : Adikkira kai anaikkumaa Anaikkaamalae nenjam valikkiradhae Adikkira kai anaikkumaa..maa…maa..maa.. Chorus : …………………………. Female : Poongaatrae poongaatrae Ennai kollaadhae En nenjai melum killaadhae Chorus : Adikkira kai anaikkumaa Female : Thaangaadhae thaangaadhae Penmai thaangaadhae Thazhuvaamal uyirai vaangaadhae Chorus : Adikkira kai anaikkumaa Female : Naan vanga thoni Idhil neeyae en payani Vaa ennai gavani Ival madimel nee bavani Tholum tholum koodu Ennodu kalandhaadu Female : Adikkira kai anaikkumaa Adikkira kai anaikkumaa Anaikkaamalae nenjam valikkiradhae Adikkira kai anaikkumaa.. Female : Unai paarkka paarkkavae En jeevan verkkudhae Un veera azhagilae Oru vetkai pirakkudhae Seeri paayum vegam un dhegam En thaabam Female : Adikkira kai anaikkumaa Hey anaikkaamalae nenjam valikkiradhae Adikkira kai anaikkumaa..maa…
பாடகி : ஹரிணி இசை அமைப்பாளர் : தேவா குழு : ……………………………………….. பெண் : அடிக்கிற கை அணைக்குமா அடிக்கிற கை அணைக்குமா அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே அடிக்கிற கை அணைக்குமா பெண் : உனைப் பார்க்க பார்க்கவே என் ஜீவன் வேர்க்குதே உன் வீர அழகிலே ஒரு வேட்கை பிறக்குதே சீறிப் பாயும் வேகம் உன் தேகம் என் தாபம் பெண் : அடிக்கிற கை அணைக்குமா அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே அடிக்கிற கை அணைக்குமா..மா… குழு : …………………………………………. பெண் : போகாதே போகாதே தாபம் வீணாச்சே கன்னங்கள் வென்னீர் ஆயாச்சே குழு : அடிக்கிற கை அணைக்குமா பெண் : என்மேனி என்மேனி வேர்வை சொட்டாதோ அன்போடு உன்னைத் திட்டாதோ குழு : அடிக்கிற கை அணைக்குமா பெண் : பார் எந்தன் கண்ணை உன் பருவப் பழத்தினிலே போர் செய்ய வந்தேன் ஒரு புரட்சிப் பெண்ணிவளே நீயும் நானும் சேரும் இந்நேரம் இதழ் ஈரம் பெண் : அடிக்கிற கை அணைக்குமா அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே அடிக்கிற கை அணைக்குமா..மா..மா..மா.. குழு : ………………………………………. பெண் : பூங்காற்றே பூங்காற்றே என்னைக் கொல்லாதே என் நெஞ்சை மேலும் கிள்ளாதே குழு : அடிக்கிற கை அணைக்குமா பெண் : தாங்காதே தாங்காதே பெண்மை தாங்காதே தழுவாமல் உயிரை வாங்காதே குழு : அடிக்கிற கை அணைக்குமா பெண் : நான் வங்கத் தோணி இதில் நீயே என் பயணி வா என்னைக் கவனி இவள் மடிமேல் நீ பவனி தோளும் தோளும் கூடு என்னோடு கலந்தாடு பெண் : அடிக்கிற கை அணைக்குமா அடிக்கிற கை அணைக்குமா அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே அடிக்கிற கை அணைக்குமா பெண் : உனைப் பார்க்க பார்க்கவே என் ஜீவன் வேர்க்குதே உன் வீர அழகிலே ஒரு வேட்கை பிறக்குதே சீறிப் பாயும் வேகம் உன் தேகம் என் தாபம் பெண் : அடிக்கிற கை அணைக்குமா அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே அடிக்கிற கை அணைக்குமா..மா…