← Back

Soru Manakkum Song Lyrics

Singer : V. N. Sundaram Music by : G. Ramanathan Male : Vetri vendhar Chorus : Vaazhga Male : Chola mandala aathipathi Chorus : Vaazhga Male : Kanni thamil kaavalan Chorus : Vaazhga Male : Maamannar kulothunga cholar Chorus : Vaazhga Male : Soru manakkum so naadaa Soli manakka pughazh manakka ponniyanum Aaru manakkum punal naadaa Aatchi manakka arul manakum Eezhamadhil seevi manakkum kulothunghaa… Vettri manakka veeram manakka Puvaniyellaam peru manakka pirandhaai nee Perarinjar pottri manakka Vaazhiyavae… vaazhiyavae… Male : Velga nin kottram manna Viraikamal aathi maalai Nalgidum manamae Intha naanilam veesa annaal Sollilae vendhan aagi Soozhthunakku unmai koorum Mallinukku anjaa koothan Mana mazigh aagiyaalae aagiyaalae..ae…ae…ae.. Male : Varum pagaivar padai kandu Maar thatti kalam pughum Makkalai petror vaazhgha… aaa…aaa Manam konda thunaivarkku Vidai thandhu vel thandha Mara kula pengal vaazhga… Urangkondu poraadi udhirathil neeraadi Aram kaatha ullam vaazhga… Thiramaana pughazh konda Dhidamaana tholgalum Seyal veerar marabum vaazhga… Aa…aaa…aa…aaa… Aaa…aaa….aaa…aaa…aa…aaa….aaa.. Aaa….aaa….aaa….aaa….aaa…aa…aaa…
பாடகர் : வி. என் சுந்தரம் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : வெற்றி வேந்தர் குழு : வாழ்க ஆண் : சோழ மண்டல அதிபதி குழு : வாழ்க ஆண் : கன்னி தமிழ் காவலன் குழு : வாழ்க ஆண் : மாமன்னர் குலோத்துங்க சோழர் குழு : வாழ்க ஆண் : சோறு மணக்கும் சோ நாடா சோழி மணக்க புகழ் மணக்கப் பொன்னியனும் ஆறு மணக்கும் புனல் நாடா…… ஆண் : ஆட்சி மணக்க அருள் மணக்கும் ஈ…..ழமதில் சீறி மணக்கும் குலோத்துங்கா…… ஆண் : வெற்றி மணக்க வீரம் மணக்க புவனியெல்லாம் பேரரு மணக்க பிறந்தாய் நீ பேரறிஞர் போற்றி மணக்க வாழியவே… வாழியவே… ஆண் : வெல்க நின் போற்றம் மன்னா…ஆ… விரை கமழ் ஆத்தி மாலை நல்கிடும் மனமே இந்த நானிலம் வீச அந்நாள்….. ஆண் : சொல்லிலே வேந்தனாகி ஊழ்ந்து உனக்கு உண்மை கூறும் மல்லினக்கு அஞ்சா கூத்தன் மன மகிழ் ஆகியாலே……ஆகியாலே…ஏ…… ஆண் : வரும் பகைவர் படை கண்டு மார் தட்டிக் களம் புகும் மக்களைப் பெற்றோர் வாழ்க…ஆ…ஆஆ….. ஆண் : மணம் கொண்ட துணைவர்க்கு விடை தந்து வேல் தந்த மறக் குலப் பெண்கள் வாழ்க… ஆண் : உரங்கொண்டு போராடி உதிரத்தில் நீராடி அறம் காத்த உள்ளம் வாழ்க…ஆஅ….. திறமான புகழ் கொண்ட திடமான தோள்களும் செயல் வீரர் மரபும் வாழ்க… ஆண் : ஆஆ…..ஆஆ…..ஆஆ…..ஆ…..ஆ…… ஆ……ஆஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ……