← Back

Nenje Nenje Song Lyrics

Singers : Chinmayi, Praveen Saivi and Unni krishnan Music by : Harris Jayaraj Male : Nenjae nenjae kaadhal nenjae Ennai nee thaan Ennadi senjae Male : Bhoomi ingae megam angae Rendai serkkum Mazhai thuli engae Male : Dhooram nindru nee Ennai kollathae Verum poovum Ver endru sollaathae Kaadhal arugae illai Adhanaaal thollai Ariven ..oh manamae Male : Unnai marantha ponen Iranthaa ponen Varuven orr dhinamae Male : Nenjae nenjae kaadhal nenjae Ennai nee thaan Ennadi senjae Male : Poovai thottu vandhaalum Kaiyil vaasam vittu pogaathae Undhan manam thaan marappeno Adhai maranthaal irappeno Male : Kannai moodi thoonga vendum Paadu pennae azhagiya laali Kaadhal kangal thoongum bodhu Poovae undhan pudavaiyae thooli Female : Ennai vittu naan ponen thannaalae Kanneerukkul meen aanen unnaalae Pesa vazhiyae illai Mozhiyae illai Thaviyaai naan thavithen Female : Kaadhal kanavil unnai Muzhuthaai kaana Piraiyaai naan ilaithen Male : Nenjae nenjae kaadhal nenjae Ennai nee thaan Ennadi senjae Male : Bhoomi ingae megam angae Rendai serkkum Mazhai thuli engae
பாடகி : சின்மயி பாடகா்கள் : பிரவின் சைவி, உன்னி கிருஷ்ணன் இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் ஆண் : நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே என்னை நீ தான் என்னடி செஞ்சே ஆண் : பூமி இங்கே மேகம் அங்கே ரெண்டை சோ்க்கும் மழை துளி எங்கே ஆண் : தூரம் நின்று நீ என்னைக் கொல்லாதே வெறும் பூவும் வோ் என்று சொல்லாதே காதல் அருகே இல்லை அதனால் தொல்லை அறிவேன் ஓ மனமே ஆண் : உன்னை மறந்தா போனேன் இறந்தா போனேன் வருவேன் ஓா் தினமே ஆண் : நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே என்னை நீ தான் என்னடி செஞ்சே ஆண் : பூவைத் தொட்டு வந்தாலும் கையில் வாசம் விட்டுப் போகாதே உந்தன் மனம் தான் மறப்பேனோ அதை மறந்தால் இறப்பேனோ ஆண் : கண்ணை மூடி தூங்க வேண்டும் பாடு பெண்ணே அழகிய லாலி காதல் கண்கள் தூங்கும் போது பூவே உந்தன் புடவையே தூளி பெண் : என்னை விட்டு நான் போனேன் தன்னாலே கண்ணீருக்குள் மீன் ஆனேன் உன்னாலே பேச வழியே இல்லை மொழியே இல்லை தவியாய் நான் தவித்தேன் பெண் : காதல் கனவில் உன்னை முழுதாய் காண பிறையாய் நான் இளைத்தேன் ஆண் : நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே என்னை நீ தான் என்னடி செஞ்சே ஆண் : பூமி இங்கே மேகம் அங்கே ரெண்டை சோ்க்கும் மழை துளி எங்கே