← Back

Nil Nil Nil Ilanthendrale Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Sankar Ganesh Female : Nil nil nil ilan thendralae Male : Sol sol sol oru paadalae Female : Engal solai endrum malara Male : Endha naalum inbam valara Female : Mazhalai selvam konja naalilae Male : Malarai polae konjam thozhilae Female : Lalalalalalalalallaaa Female : Nil nil nil ilan thendralae Male : Sol sol sol oru paadalae Female : ……………………….. Female : Unnai enni nettri pottu vaithen Undhan nenjai adhil thottu vaithen Male : Annaiyendru unnai aakki vaithen Innum enna inbam baakki vaithen Female : Ennalum en manam unnodu sangamam Nee thaane thandhadhu kalyana mangalam Male : Pani vaai malarae piriyaa uravae Female : Nil nil nil ilan thendralae Male : Sol sol sol oru paadalae Female : Engal solai endrum malara Male : Endha naalum inbam valara Female : Mazhalai selvam konja naalilae Male : Malarai polae konjam thozhilae Lalalalalalalalallaaa Female : …………………….. Female : Manjal kondu unnai mundhi kondu Mannai vittu sellum ennam undu Male : Pennallavae neethaan deiva piravi Jenmamellam nee thaan endhan thunaivi Female : Unnodu vaazhvadhu naan seidha punniyam Pottodu povadhu naan konda latchiyam Male : Alaigal piriyum pirindhaal inaiyum Female : Nil nil nil ilan thendralae Male : Sol sol sol oru paadalae Female : Engal solai endrum malara Male : Endha naalum inbam valara Female : Mazhalai selvam konja naalilae Male : Malarai polae konjam thozhilae Both : Lalalalalalalalallaaa……………… La la la lala laala laa…(2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : நில் நில் நில் இளந்தென்றலே ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே பெண் : எங்கள் சோலை என்றும் மலர ஆண் : எந்த நாளும் இன்பம் வளர பெண் : மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே ஆண் : மலரைப் போலே கொஞ்சும் தோளிலே பெண் : லாலாலலலலலல்லா…….. பெண் : நில் நில் நில் இளந்தென்றலே ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே பெண் : ……………………….. பெண் : உன்னை எண்ணி நெற்றி பொட்டு வைத்தேன் உந்தன் நெஞ்சை அதில் தொட்டு வைத்தேன் ஆண் : அன்னையென்று உன்னை ஆக்கி வைத்தேன் இன்னுமென்ன இன்பம் பாக்கி வைத்தேன் பெண் : எந்நாளும் என் மனம் உன்னோடு சங்கமம் நீதானே தந்தது கல்யாண மங்கலம் ஆண் : பனி வாய் மலரே பிரியா உறவே பெண் : நில் நில் நில் இளந்தென்றலே ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே பெண் : எங்கள் சோலை என்றும் மலர ஆண் : எந்த நாளும் இன்பம் வளர பெண் : மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே ஆண் : மலரைப் போலே கொஞ்சும் தோளிலே லாலாலலலலலல்லா…….. பெண் : ……………………….. பெண் : மஞ்சள் கொண்டு உன்னை முந்திக் கொண்டு மண்ணை விட்டு செல்லும் எண்ணம் உண்டு ஆண் : பெண்ணல்லவே நீதான் தெய்வப் பிறவி ஜென்மமெல்லாம் நீதான் எந்தன் துணைவி பெண் : உன்னோடு வாழ்வது நான் செய்த புண்ணியம் பொட்டோடு போவது நான் கொண்ட லட்சியம் ஆண் : அலைகள் பிரியும் பிரிந்தால் இணையும் பெண் : நில் நில் நில் இளந்தென்றலே ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே பெண் : எங்கள் சோலை என்றும் மலர ஆண் : எந்த நாளும் இன்பம் வளர பெண் : மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே ஆண் : மலரைப் போலே கொஞ்சும் தோளிலே இருவர் : லாலாலலலலலல்லா…….. ல ல ல லாலா லாலா லா …(2)