← Back

Kangalil Enna Eeramo Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : A. R. Rahman Female : {Kangalil enna eeramoo Nenjinil enna baaramoo Kaagalil adhai vaangava Oru thaayai pola unai thaangavaa} (2) Female : Petraval vittu pogalaam Annai boomiyum vittu poguma Thannuyir pola kaappadhil Thaaiyum nilavum ondrudhaan Female : Irukkum thaaiyai kaathidu Mayakkam theerndhu vaazhndhidu Puthu kolam podu vizhi vaasalil Kalakkkam yen aiyaa Female : Kangalil enna eeramoo Nenjinil enna baaramoo Kaagalil adhai vaangava Oru thaayai pola unai thaangavaa Male : Heyyy …eyyy….heyyyy.. Ammamma indru maarinen Anbukku nandri koorinen Ullathin kaayam aaravae Udhaviyadhu un vaarthai dhaan Male : Nimmadhi indri vaadinen Nindrida nizhal thedinen Thikkatru pona velaiyil Therindhadhu en paadhaigal Male : Unadhu paadal kettadhu Manadhil paalai varthadhu Puyal kaatril vaadi nindra Odam dhaan karaiyai serndhadhu…. Male : {Kangalil illai eeramae Nenjinil illai baaramae Kaagalil adhai vaanginaai Oru thaayai pola Ennai thaanginaai} (2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே . எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் பெண் : கண்களில் என்ன ஈரமோ நெஞ்சினில் என்ன பாரமோ கைகளில் அதை வாங்கவா ஒரு தாயை போல உன்னை தாங்கவா பெண் : கண்களில் என்ன ஈரமோ நெஞ்சினில் என்ன பாரமோ கைகளில் அதை வாங்கவா ஒரு தாயை போல உன்னை தாங்கவா பெண் : பெற்றவள் விட்டு போகலாம் அன்னை பூமியும் விட்டு போகுமா தன்னுயிர் போல காப்பதில் தாயும் நிலவும் ஒன்றுதான் இருக்கும் தாயை காத்திடு மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு புது கோலம் போடு விழி வாசலில் கலக்கம் ஏன் ஐய்யா பெண் : கண்களில் என்ன ஈரமோ நெஞ்சினில் என்ன பாரமோ கைகளில் அதை வாங்கவா ஒரு தாயை போல உன்னை தாங்கவா ஆண் : ஏ..ஏ…ஏ.. அம்மம்மா இன்று மாறினேன் அன்புக்கு நன்றி கூறினேன் உள்ளத்தின் காயம் ஆறவே உதவியது உன் வார்த்தை தான் ஆண் : நிம்மதி இன்றி வாடினேன் நின்றிட நிழல் தேடினேன் திக்கற்று போன வேளையில் தெரிந்தது என் பாதைகள் ஆண் : உனது பாடல் கேட்டது மனதில் பாலை வார்த்தது புயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான் கரையை சேர்ந்தது ஆண் : {கண்களில் இல்லை ஈரமே நெஞ்சினில் இல்லை பாரமே கைகளில் அதை வாங்கினாய் ஒரு தாயை போல என்னை தாங்கினாய்} (2)