← Back

Kurumba Song Lyrics

Singer : Sid Sriram Music by : D. Imman Male : {Kurumbaa…aaa…. Whistling : ………………….. Male : Kurumbaa…aaa…. Whistling : …………………..} (2) Male : Uyaram kuraindhen unnaal Manalil varaindhen unnaal Kadalil karaindhen unnaalae…ae…. Male : Siragaai virindhen unnaal Tharaiyil parandhen unnaal Nirangal niraindhen unnaalae..ae… Male : Otrai crayon Rendaai udaithu kirukkiduvom Urulaich cheeval Paiyai vedithu norukkiduvom… Norukkiduvom… Male : Kurumbaa…aaa En ulagae needhaan daa Kurumbaa…aaa En uyirae needhaan daa Male : Kurumbaa…aaa En ulagae needhaan daa Kurumbaa….aaa..aaa…aaa… En uyirae needhaan daa… Aaa….aaa….aaa….aaa…aa… Whistling : …………………….. Male : Vinveli meengalil ellaam Un vizhidhaanae paarppen Vennila undhan kaalil serppen Male : Vetrigal aayiram vandhaal Punnagaiyodae yerppen Unnidam mattumdhaanae thorppen Male : Aattam podumbodhellam Ulagae azhagaai maarum Veettup paadam seidhaaloo Ratha azhutham yerum Male : Undhan kurumbu marabanu Evvazhi kandaai Enakku theriyaadhaa…aaa.. Male : Kurumbaa…aaa En ulagae needhaan daa Kurumbaa…aaa En uyirae needhaan daa Male : Kurumbaa…aaa En ulagae needhaan daa Kurumbaa….aaa..aaa..aa… En uyirae needhaan daa… Aaa….aaa….aaa….aaa…aa… Whistling : …………………….. Male : Ularal mazhigal unnaal Cartoon kanavum unnaal Kirukkaai aanaen unnaalae..ae… Male : Erumboderumbaai sila naal Poonai naayaai sila naal Manidhan aanen unnaalae Male : Vindhai endru kaiyil vandhaayae En manam kulira Thandhai endru pattam thandhaayae Naan thalai nimira Thalai nimira… Male : Kurumbaa…aaa En ulagae needhaan daa Kurumbaa…aaa En uyirae needhaan daa Male : Kurumbaa…aaa En uthiram needhaan daa Kurumbaa….aaa.. En vidiyal needhaan daa… Aaa….aaa….aaa….aaa…aa… Whistling : …………………….. Male : Aaa…aaa….aaa…aa….aa…aa… Whistling : …………………….. Male : Aaa….mmm….
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : { குறும்பா.. ஆஆ விஷ்லிங் : …………………….. ஆண் : குறும்பா.. ஆஆ விஷ்லிங் : …………………….. } (2) ஆண் : உயரம் குறைந்தேன் உன்னால் மணலில் வரைந்தேன் உன்னால் கடலில் கரைந்தேன் உன்னாலே ஆண் : சிறகாய் விரிந்தேன் உன்னால் தரையில் பறந்தேன் உன்னால் நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே ஆண் : ஒற்றை கிரையோன் ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம் உருளை சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம் நொறுக்கிடுவோம் ஆண் : குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா ஆண் : குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ ஆஆ ஆஆ என் உயிரே நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ விஷ்லிங் : …………………….. ஆண் : விண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழிதானே பார்ப்பேன் வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் ஆண் : வெற்றிகள் ஆயிரம் வந்தால் புன்னகையோடே ஏற்பேன் உன்னிடம் மட்டும் தானே தோற்பேன் ஆண் : ஆட்டம் போடும் போதெல்லாம் உலகே அழகாய் மாறும் வீட்டு பாடம் செய்தாலோ ரத்த அழுத்தம் ஏறும் ஆண் : உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கண்டாய் எனக்கு தெரியாதா ஆண் : குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா ஆண் : குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ ஆஆ ஆஆ என் உயிரே நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ விஷ்லிங் : …………………….. ஆண் : உளறல் மொழிகள் உன்னால் கார்ட்டூன் கனவும் உன்னால் கிறுக்காய் ஆனேன் உன்னாலே ஆண் : எறும்போடெறும்பாய் சில நாள் பூனை நாயாய் சில நாள் மனிதன் ஆனேன் உன்னாலே ஆண் : விந்தை என்று கையில் வந்தாயே என் மனம் குளிர தந்தை என்று பட்டம் தந்தாயே நான் தலை நிமிர தலை நிமிர ஆண் : குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா ஆண் : குறும்பா ஆஆ என் உதிரம் நீதான் டா குறும்பா ஆஆ என் விடியல் நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ விஷ்லிங் : …………………….. ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ விஷ்லிங் : …………………….. ஆண் : ஆஆ ம்ம்ம்