← Back

Theekuchi Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Muthamil and Poovan Matheesan Male : Theekuchi pattaasa Therikka ava vanthaacha Theepetti kannaachcha Thiruppi thiruppi pathikichchaa Male : En kitta vanthaacha Etta kani thanthaacha Oosiyaa thachchaacha Ulukki enna nikka vachchaa Male : Aei musupaathi kidaikaatti Enra kalusaanai kazhattaathai Aei musupaathi kidaikantti Enra kalusaanai kazhattaathai Male : Tong tong dang dang dang Dang dang dang dang…. Male : Naan thotta thoolacchi Vachcha vaetachchuda Male : Theekuchi pattaasa Therikka ava vanthaacha Theepetti kannaachcha Thiruppi thiruppi pathikichchaa Male : Thaen sottum sollaala Thithikkira thannaala Meen kothi pallaala Mennu mennu thinnu putta Male : Aei musupaathi kidaikaatti Enra kalusaanai kazhattaathai Aei musupaathi kidaikaatti Enra kalusaanai kazhattaathai Male : Tong tong dang dang dang Dang dang dang dang…. Male : Naan thotta thoolacchi Vachcha vaetachchuda Male : Yeh muthuna mutha Thanguna viduthaa Thapichu vanthen pathamaa Naan kandathume pithaa Nikala makka geathula ninnan tharama Male : Sattunu sutti parunthaa Nee minnalai thoattu paranthaa Unnai suththi ottumotha Ooranthaan vachikalame Male : Sikaatha sikaatha Seathukulla sikaatha Makkaatha makkaatha Mannukulla makkaatha Male : Kanavukulla neenthikittu Kalatha neeyum thaa Ootatha ootatha Male : Aei attam potta Una vatathae Aei kootam serntha Nenju thakkaathae Mathi mathi nee Kootta podu Vegam ethi Nee attam aadu Male : Aei vanatha paathu Kaatha naan aaduren Aei thalatha potu dan Bhoomi mela nan thavuruven Humming : …………………. Male : Aei Male : Aei Male Both : Aeiiiii…
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : முத்தமிழ் மற்றும் பூவன் மதீசன் ஆண் : தீக்குச்சி பட்டாசா தெறிக்க அவ வந்தாச்சா தீப்பெட்டி கண்ணாச்சா திருப்பி திருப்பி பத்திகிச்சா ஆண் : யேன் கிட்ட வந்தாச்சா எட்டா கனி தந்தாச்சா ஊசியா தச்சாச்சா உலுக்கி என்ன நிக்க வச்சாசா ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி என்ற கலுசானை கழட்டாதை ஏய் முசுபாத்தி கிடைகாட்டி என்ற கலுசானை கழட்டாதை ஆண் : டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங்… ஆண் : நான் தொட்டா தூளாச்சி வச்சா வேட்டாச்சி ஆண் : ஏய் தீக்குச்சி பட்டாசா தெறிக்க அவ வந்தாச்சா தீப்பெட்டி கண்ணாச்சா திருப்பி திருப்பி பத்திகிச்சா ஆண் : தேன் சொட்டும் சொல்லால தித்திக்கிற தன்னால மீன் கொத்தி பல்லால மென்னு மென்னு தின்னு புட்டா ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி ஏன்டா கலுசானை கழட்டாதை ஏய் முசுபாத்தி கிடைகாட்டி ஏன்டா கலுசானை கழட்டாதை ஆண் : டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங்… ஆண் : நான் தொட்டா தூளாச்சி வச்சா வேட்டாச்சி டா ஆண் : ஏ முந்துன முத்தா தங்குன விடத்த தப்பிச்சு வந்தேன் பத்தமா நான் கண்டதுமே பித்தா நிக்கல மக்கா கெத்துல நின்னேன் தரமா ஆண் : சட்டுனு சுட்டி பருந்தா நீ மின்னலை தொட்டு பறந்தா உன்னை சுத்தி ஒட்டுமொத்த ஊரதான் வச்சிகலமே ஆண் : ஏ சிக்காத சிக்காத சேத்துக்குள்ள சிக்காத மக்காத மக்காத மண்ணுக்குள்ள மக்காத ஆண் : கனவுக்குள்ள நீந்திகிட்டு காலத்த நீயும் தான் ஓட்டாத ஓட்டாத ஓட்டாத ஓட்டாத ஆண் : ஏய் ஆட்டம் போட்டா உன்ன வாட்டாதே ஏய் கூட்டம் சேர்ந்தா நெஞ்சு தோக்காதே ஆண் : மாத்தி மாத்தி நீ கோட்ட போடு வேகம் ஏத்தி நீ ஆட்டம் ஆடு ஆண் : வானத்த பாத்துதான் கட்ட காத்தா நான் ஆடுறேன் தாளத்த போட்டு தான் பூமி மேல நான் தாவுறேன் ஹம்மிங் : …………. ஆண் : ஹேய் ஆண் : ஹேய் ஆண்கள் : ஹேய் ..