← Back

Nooranduku Oru Murai Song Lyrics

Singers : Gopal Sharma and Devi Music by : Vidyasagar Female : Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa ……. Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa ……. Male : Nooraanduku oru murai pookindra poovallava … aa Indha poovuku sevagam seibavan naanallavaa … aa Idhazhodu idazh serthu uyirodu uyir korthu vaazhavaa … aaaa Female : Nooraanduku oru murai pookindra poovallava … aa Indha poovuku sevagam seibavan nee allavaa Female : Kannalanae kannalanae …ae un kannilae ennai kanden Male : Kan moodinaal kan moodinaal …al anneramum unnai kanden Female : Oru viral ennai thodugaiyil uyir niraigiren azhagaa Male : Maru viral vandhu thodugaiyil vittu vilagudhal azhagaa Female : Uyir kondu vaazhum naal varai indha uravugal vendum Mannavaa Male : Nooraanduku oru murai pookindra poovallava … aa Female : Indha poovuku sevagam seibavan nee allavaa … aa Female : …………………… Male : Idhae sugam idhae sugam … mm ennaalumae kandaal enna Female : Inneramae inneramae …ae en jeevanum ponaal enna Male : Muthathilae palavagai undu indru sollatumaa kanaku Female : Ippadiyae ennai katti kollu mella vidiyatum kizhaku Male : Acham pada vendam penmaiyae endhan aanmaiyil undu Menmaiyae Female : Nooraanduku oru murai pookindra poovallava … aa Indha poovuku sevagam seibavan nee allavaa Male : Idhazhodu idhazh serthu Female : Uyirodu uyir korthu Male & Female : Vaazhavaa … aaaa Male : Nooraanduku oru murai pookindra poovallava … aa Female : Indha poovuku sevagam seibavan nee allavaa Female : ……………………………………………….
பாடகி : தேவி பாடகர் : கோபால் சர்மா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழவா பெண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா பெண் : கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன் ஆண் : கண் மூடினாள் கண் மூடினாள் அந்நேரமும் உன்னை கண்டேன் பெண் : ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா ஆண் : மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா பெண் : உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா பெண் : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா பெண் : …………………….. ஆண் : இதே சுகம் இதே சுகம் ம்ம்ம் எந்நாளுமே கண்டால் என்ன பெண் : இந்நேரமே இந்நேரமே என் ஜீவனும் போனால் என்ன ஆண் : முத்தத்திலே பலவகை உண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு பெண் : இப்படியே என்னை கட்டி கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு ஆண் : அச்சம் பட வேண்டாம் பெண்மையே எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே பெண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா ஆண் : இதழோடு இதழ் சேர்த்து பெண் : உயிரோடு உயிர் கோர்த்து ஆண் & பெண் : வாழவா …… ஆஆ ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா பெண் : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா பெண் : ……………………..