← Back

Nee En Thozhiya Song Lyrics

Singers : Naresh Iyer and Sujatha Mohan Music by : D. Imman Male : Nee en thozhiyaa illai Kaathaliyaa Nee en thozhiyaa illai Kaathaliyaa Male : Thozhi endraal En uyirai koduppen Kaathali endraal Un uyirai eduppen Male : Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa Female : Aah ha ….haan Aah ha ….haan Aah ha ….haan Aaaah ….haan En uyirai Eththanai murai Vendum endraalum eduthukkol Nee eduthukkol Female : Aanal ennai Udanae unthan Uyir kaathaliyaai Maattrikol Ennai maattrikkol Male : Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa Chorus : ……………………. Female : Kaiyum kaalum odaathu Kanimaiyum aadaathu Kanni nenjam thoongaathu Panju meththai kekkaathu Paiya paiya Kaathal neethaan sollaama Male : Ithayathai eduthu neettu nee Solluren enthan kaathala Ithazhgalai konjam kaattu nee Ezhuthuren kaathal uyilai naanae Female : Kaththi indri Raththam indri Pichi thaaren ithayatha Male : Kaiya katti Vaaya poththi Vaangikkiren theivaththa Female : Kaathalan kaathali Varisaiyil sernthittom naamathaan Male : Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa Female : Sonna pecha kekkaathu Appa moonja paakkaathu Amma kooda pesaathu Neram kaalam theriyaathu Ponnukkuthaan kaathal Mattum vanthaalae Male : Unnai vida mosam naanadi Ooru peru maranthu pochudi Moola kooda kayandu pochudi Ennakkullae nee vanthathaalae Female : Vidu vidu Kaathalikka Moolaiellaam ethukkudaa Male : Podi unna Kaathalikka Moola onnum vendaamdi Female : Enakku ithu venumda Innamum venumdaa Thevudaa Male : Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa Male : Thozhi endraal En uyirai koduppen Kaathali endraal Un uyirai eduppen Male : Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா ஆண் : தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன் காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன் ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா பெண் : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆஆ ஹான் என் உயிரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள் பெண் : ஆனால் என்னை உடனே உந்தன் உயிர் காதலியாய் மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள் ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா குழு : …………………… பெண் : கையும் காலும் ஓடாது கண் இமையும் ஆடாது கன்னி நெஞ்சம் தூங்காது பஞ்சு மெத்தை கேக்காது பையா பையா காதல் நீதான் சொல்லாம ஆண் : இதயத்தை எடுத்து நீட்டு நீ சொல்லுறேன் எந்தன் காதல இதழ்களை கொஞ்சம் காட்டு நீ எழுதுறேன் காதல் உயிலை நானே பெண் : கத்தி இன்றி ரத்தம் இன்றி பிச்சி தாரேன் இதயத்த ஆண் : கைய கட்டி வாய பொத்தி வாங்கிக்கிறேன் தெய்வத்த பெண் : காதலன் காதலி வரிசையில் சேர்ந்திட்டோம் நாமதான் ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா பெண் : சொன்ன பேச்ச கேக்காது அப்பா மூஞ்ச பாக்காது அம்மா கூட பேசாது நேரம் காலம் தெரியாது பொண்ணுக்கு தான் காதல் மட்டும் வந்தாலே ஆண் : உன்னை விட மோசம் நானடி ஊரு பேரு மறந்து போச்சுடி மூளை கூட கயண்டு போச்சுடி எனக்குள்ளே நீ வந்ததாலே பெண் : விடு விடு காதலிக்க மூளை எல்லாம் எதுக்குடா ஆண் : போடி உன்னை காதலிக்க மூளை ஒன்னும் வேண்டாம்டி பெண் : எனக்கு இது வேணும்டா இன்னமும் வேணும்டா தேவுடா ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா ஆண் : தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன் காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன் ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா