← Back

Chittu Chittu Kuruviku Song Lyrics

Singers : Mano and Sujatha Music by : Sirpy Female : Chittu chittu kuruviku Koodu edhukku Adhu thotu thotu sondham kolla Vaanam irukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma Male : Moonji paarthu kandu pidichen Neenga mosa pidicha naidhaan mappilai Male : Nandri ellam naiya pola thaan Aana vaalu mattum illa maamooi Female : Aaaa….aaa……aaaa…aaaa…. Female : Thotta udan siningidum Chedi onnu irukku Thotta udan mottu vidum Kodi enna sollava Kodi enna sollava Male : Minnalukum vetkam vara Mannil vandhu nadakum Kanni magal chinna idai Kodi endru sollava Kodi endru sollava Female : Sikki mukki kalla pola Pathikichu neruppu Nenjukula rendu pangu thudipu Naan pachai vaazhaiyaa Mutham sindhi ennai anaikum Nee saaral mazhaiya Female : Chittu chittu kuruviku Koodu edhukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma Male : Thangamaana gunatha kandu Oru thangam onnu pottu pidichen mappila Male : Thanni kulla neiedduppen naan Andha thanthiratha solla matten mamooi Female : Aaaa….aaa……aaaa…aaaa…. Male : Vanna madhi vatta madhi Vaanathilae irukkum Boomiyellam thedum madhi Enna vendru sollava Enna vendru sollava Female : Nee enakku thandha madhi Unn madiyil kedaikum Nimadhi dhaan endru undhan Kaadhil vandhu sollava Kaadhil vanthu sollava Male : Ullam ingu un perai Cholli cholli thudikum Ullukulae oomai veyil adikkum Pani sindhum poovanam porvai pola Ennai moodum oru selai megam Female : Chittu chittu kuruviku Koodu edhukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma Female : Chittu chittu kuruviku Koodu edhukku Adhu thotu thotu sondham kolla Vaanam irukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma Female : Aaaa….aaa……aaaa…aaaa….
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : சிற்பி பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா ஆண் : மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன் நீங்க மொச பிடிச்ச நாய் தான் மாப்பளே ஆண் : நன்றி எல்லாம் நாயப்போல தான் ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய் பெண் : ………………………………………. பெண் : தொட்டவுடன் சினுங்கிடும் செடி ஒன்னு இருக்கு தொட்டவுடன் மொட்டுவிடும் கொடி என்ன சொல்லவா கொடி என்ன சொல்லவா ஆண் : மின்னலுக்கு வெட்கம் வர மண்ணில் வந்து நடக்கும் கன்னிமகள் சின்ன இடை கொடி என்று சொல்லவா கொடி என்று சொல்லவா பெண் : சிக்கி முக்கி கல்லப்போல பத்திகிச்சு நெருப்பு நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு நான் பச்சை வாழையா முத்தம் சிந்தி என்னை அணைக்கும் நீ சாரல் மழையா பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா ஆண் : தங்கமான குணத்தக்கண்டு ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன் மாப்ளேய் ஆண் : தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன் நான் அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய் பெண் : ………………………………………….. ஆண் : வண்ணமதி வட்டமதி வானத்திலே இருக்கும் பூமி எல்லாம் தேடும் மதி என்னவென்று சொல்லவா என்னவென்று சொல்லவா பெண் : நீ என்னக்கு தந்த மதி உண் மடியில் கிடைக்கும் நிம்மதி தான் என்று உந்தன் காதில் வந்து சொல்லவா காதில் வந்து சொல்லவா ஆண் : உள்ளம் எங்கும் உன் பெயரை சொல்லி சொல்லி துடிக்கும் உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும் பனி சிந்தும் பூவனம் போர்வை போல என்னை மூடும் ஒரு சேலை மேகம் பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா பெண் : …………………………………………………..