← Back

Poo Uranguthu Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Poo urangudhu Pozhudhum urangudhu Nee urangavillai nilavae Kaanurangudhu kaattrum urangudhu Naan urangavillai… naan urangavillai… Female : Poo urangudhu Pozhudhum urangudhu Nee urangavillai nilavae Kaanurangudhu kaattrum urangudhu Naan urangavillai… naan urangavillai… Female : Maan urangudhu Mayilum uranghudhu Manam urangavillai Maan urangudhu Mayilum urangudhu Manam urangavillai en Vazhi urangudhu Mozhiyum urangudhu Vizhi urangavillai Female : Poo urangudhu Pozhudhum urangudhu Nee urangavillai nilavae Kaanurangudhu kaattrum urangudhu Naan urangavillai… naan urangavillai… Female : Thendralilae enadhu udal Thaeindhadhu paadhi adhu Thindradhellaam poga ingae Iruppadhu meedhi Female : Thingal neeyum pen kulamum Oru vagai jaadhi Thingal neeyum pen kulamum Oru vagai jaadhi Therindhirundhum kolla vandhaai Ennadi needhi Female : Poo urangudhu Pozhudhum urangudhu Nee urangavillai nilavae Kaanurangudhu kaattrum urangudhu Naan urangavillai… naan urangavillai…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை…… நான் உறங்கவில்லை……. பெண் : பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை…… நான் உறங்கவில்லை……. பெண் : மான் உறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை மான் உறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை என் வழி உறங்குது மொழியும் உறங்குது விழி உறங்கவில்லை பெண் : பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை…… நான் உறங்கவில்லை……. பெண் : தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி அது தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி பெண் : திங்கள் நீயும் பெண் குலமும் ஒரு வகை ஜாதி திங்கள் நீயும் பெண் குலமும் ஒரு வகை ஜாதி தெரிந்திருந்தும் கொல்ல வந்தாய் என்னடி நீதி பெண் : பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை…… நான் உறங்கவில்லை…….