← Back

Saanjadu Saanjadu Song lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male : Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae Male : Udhiram niram maatri Paalaakinaalo Annai aval maarbil uyiroottinaalo Aareraaree raaraaro Aareraaree raaraaro Male : Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae Male : Karuvil nammai thaanga Varam ketkiraal Thaan thaayagavae Aval thavam seigiraal Male : Maranam adhai paarthu Saei kaangiraal Mannil irandaam murai Nam thaai pirakkiraal Male : Pillai konji vilayaadavae Bommai vadivil aval maarinaal Imai melae imayam Namakkaaga sumandhaal Aareraaro aaraaro Male : Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae Male : Thaayin iru pillai Iru kangalae Ondru valithalumae Aval manam vaadumae Male : Unmai puriyaadha Oru pillaiyae Than ariyaamaiyaal Dhinam thadumaarumae Male : Thaayin anbu poiyaaguma Thaai paal endrum vishamaaguma Sugamana ulagam karuvarai aagum Aareraaro aaraaro Male : Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae Male : Udhiram niram maatri Paalaakinaalo Annai aval maarbil uyiroottinaalo Aareraaree raaraaro Aareraaree raaraaro Haaaa mmm mmmm Mmmmmm mmm mmm…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ ஆரீராரி ராராரோ ஆரீராரி ராராரோ ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே ஆண் : கருவில் நம்மை தாங்க வரம் கேட்கிறாள் தான் தாயாகவே அவள் தவம் செய்கிறாள் ஆண் : மரணம் அதை பார்த்து சேய் காண்கிறாள் மண்ணில் இரண்டாம் முறை நம் தாய் பிறக்கிறாள் ஆண் : பிள்ளை கொஞ்சி விளையாடவே பொம்மை வடிவில் அவள் மாறினாள் இமை மேலே இமயம் நமக்காக சுமந்தாள் ஆரிராரோ ஆராரோ ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே ஆண் : தாயின் இரு பிள்ளை இரு கண்களே ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே ஆண் : உண்மை புரியாத ஒரு பிள்ளையே தன் அறியாமையால் தினம் தடுமாறுமே ஆண் : தாயின் அன்பு பொய்யாகுமா தாய் பால் என்றும் விஷமாகுமா சுகமான உலகம் கருவறை ஆகும் ஆரிராரோ ஆராரோ ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ ஆரீராரி ராராரோ ஆரீராரி ராராரோ ஹா ம்….ம்ம்….. ம்ம்…..ம்…..ம்….