← Back

Unnidam Mayangukiren Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : V. Kumar Lyrics by : Vaali Male : Unnidam mayangukiraen Ullaththaal nerungugiraen Enthan uyir kadhaliyae Innisai devathaiyae Male : Unnidam mayangukiraen Ullaththaal nerungugiraen Unnidam mayangukiraen Ullaththaal nerungugiraen Enthan uyir kadhaliyae Innisai devathaiyae Male : Unnidam mayangukiraen Ullaththaal nerungugiraen Male : Vanji un vaarththaiyellaam sangeetham Vanna vizhi paarvaiyellaam deiveegam Vanji un vaarththaiyellaam sangeetham Vanna vizhi paarvaiyellaam deiveegam Male : Bhoopaalam ketkkum pozhuthulla varaiyil Inbangal uruvaaga kaanbom Bhoopaalam ketkkum pozhuthulla varaiyil Inbangal uruvaaga kaanbom Male : Kuralosai kuyilosai endru Kuralosai kuyilosai endru Mozhi pesu azhagae nee indru Male : Unnidam mayangukiraen Ullaththaal nerungugiraen Enthan uyir kadhaliyae Innisai devathaiyae Male : Unnidam mayangukiraen Ullaththaal nerungugiraen Male : Thaen sinthum vaanamundu megaththinaal Naan sollum gaanamundu raagaththinaal Thaen sinthum vaanamundu megaththinaal Naan sollum gaanamundu raagaththinaal Male : Kaarkaala kulirum maargazhi paniyum Kannae un kaisera thaniyum Kaarkaala kulirum maargazhi paniyum Kannae un kaisera thaniyum Male : Iravenna pagalenna thazhuvu Idhazhoram pudhu raagam ezhuthu Male : Unnidam mayangukiraen Ullaththaal nerungugiraen Enthan uyir kadhaliyae Innisai devathaiyae Male : Unnidam mayangukiraen Ullaththaal nerungugiraen
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே ஆண் : உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே ஆண் : உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் ஆண் : வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம் வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம் வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம் வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம் ஆண் : பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாக காண்போம் பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாக காண்போம் ஆண் : குரலோசை குயிலோசை என்று குரலோசை குயிலோசை என்று மொழி பேசு அழகே நீ இன்று ஆண் : உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே ஆண் : உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் ஆண் : தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால் நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால் தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால் நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால் ஆண் : கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைச்சேரத் தணியும் கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைச்சேரத் தணியும் ஆண் : இரவென்ன பகலென்ன தழுவு இதழோரம் புது இராகம் எழுது ஆண் : உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே ஆண் : உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்