← Back

Unnai Kaana Song Lyrics

Singers : Jayachandran and P. Susheela Music by : Ilayaraja Female : Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen Dhinam irandaai manam vedikka Kadai vizhigal neer vadikka Male : Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen Male : Akkam pakkam naanum paarthu Mutham thandhen munnooru Female : Enni kolla neram illai Innum konjam munneru Male : Mogathilae kannan ivan Muthathilae vallal ivan Female : Anbae alli kolla vaa Angam engum pudhaiyal Male : Kollai kollum neram Satham podum valaiyal Female : Piriyaadhae enai endru Valaiyalgal vaadhaadudho Male : Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen Female : Nammai kandu naanam kondu Vin meengalum kan moodum Male : Vetkam enum baaram kondu Penmai indru thindaadum Female : Rojaa mottu poovaanadhu Ippodhu thaan aalaanadhu Male : Dhegam engum eeram Thaenae konjam thirumbu Female : Kozhi koovum neram Podhum podhum kurumbu Male : Indha velai inba leelai Idaivelai koodaadhadi Female : Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen Male : Dhinam irandaai manam vedikka Kadai vizhigal neer vadikka Female : Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன் தினம் இரண்டாய் மனம் வெடிக்க கடை விழிகள் நீர் வடிக்க….. ஆண் : உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன் ஆண் : அக்கம் பக்கம் நானும் பார்த்து முத்தம் தந்தேன் முந்நூறு பெண் : எண்ணிக் கொள்ள நேரம் இல்லை இன்னும் கொஞ்சம் முன்னேறு ஆண் : மோகத்திலே கண்ணன் இவன் முத்தத்திலே வள்ளல் இவன் பெண் : அன்பே அள்ளிக் கொள்ள வா அங்கம் எங்கும் புதையல் ஆண் : கொள்ளை கொள்ளும் நேரம் சத்தம் போடும் வளையல் பெண் : பிரியாதே எனை என்று வளையல்கள் வாதாடுதோ…. ஆண் : உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன் பெண் : நம்மைக் கண்டு நாணம் கொண்டு விண் மீன்களும் கண் மூடும் ஆண் : வெட்கம் எனும் பாரம் கொண்டு பெண்மை இன்று திண்டாடும் பெண் : ரோஜா மொட்டு பூவானது இப்போதுதான் ஆளானது ஆண் : தேகம் எங்கும் ஈரம் தேனே கொஞ்சம் திரும்பு பெண் : கோழி கூவும் நேரம் போதும் போதும் குறும்பு ஆண் : இந்த வேளை இன்ப லீலை இடைவேளை கூடாதடி பெண் : உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன்….. ஆண் : தினம் இரண்டாய் மனம் வெடிக்க கடை விழிகள் நீர் வடிக்க….. பெண் : உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன்…..