← Back

Idho Thaanagave Song Lyrics

Singers : Yazin Nizar and Clinton Cerejo Music by : M. Ghibran Male : Idho thaanagavae Yeno neeyagiren Vizhi kaanamalae Unai polagiren Male : Izhai vannamai minnudhae Enai chellamaai kolludhae Kaadhal kaadhal thoondudhae Paarvai kangal meeludhae Male : Aadhava poovo Maadhava poovo Uravaa pagayaa Male : Kaadhal endhan vizhigal aagi Azhagae unnai paarkudhadi Un vaasam endhan vazhigal aagi Arugil ennai serkudhadi Male : Ada-kaatru ennum Kudhirai yeri Idhayam maayam aagudhadi Male : Adi-aasaiyil Unnai thirudichella Kalavum nyaayam aagumadi Male : Muttrum thurandhaval Mogam tharubaval Needhaano pennae Male : Netri sudarena Nilavai kortthaval Neeyaanaai thaanadi Male : Ottrai poovin Brammaanda kaadaai Neeyaanaai pennae Male : Attrai naalil Amudham vaartthaval Neeyo thaanadi Male : Aruginil varudhae Uyirinai sududhae Thozhi un ninaivadi Male : Thanimaiayi tholaindhen Ninaivinil tholaindhen Neeyae uravadi…. Male : Kaadhal endhan vizhigal aagi Azhagae unnai paarkudhadi Un vaasam endhan vazhigal aagi Arugil ennai serkudhadi Male : Ada-kaatru ennum Kudhirai yeri Idhayam maayam aagudhadi Male : Adi-aasaiyil Unnai thirudichella Kalavum nyaayam aagumadi Male : Hey kaadhal endhan vizhigal aagi Azhagae unnai paarkudhadi Un vaasam endhan vazhigal aagi Arugil ennai serkudhadi
பாடகர்கள் : யாழின் நிசார், கிளிண்டன் சேரேஜோ இசையமைப்பாளர் : எம். க்ஹிப்ரான் ஆண் : இதோ தானாகவே ஏனோ நீயாகிறேன் விழி காணாமலே உன்னை போல் ஆகிறேன் ஆண் : இலை வண்ணமாய் மின்னுதே என்னை செல்லமாய் கொல்லுதே காதல் காதல் தூண்டுதே பார்வை கண்கள் மீளுதே ஆண் : ஆதவ பூவோ மாதவ பூவோ உறவா பகையா ஆண் : காதல் எந்தன் விழிகள் ஆகி அழகே உன்னை பார்க்குதடி உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி அருகில் என்னை சேர்க்குதடி ஆண் : அட காற்று என்னும் குதிரை ஏறி இதயம் மாயம் ஆகுதடி ஆண் : அடி ஆசையில் உன்னை திருடி செல்ல களவும் நியாயம் ஆகுமடி ஆண் : முற்றும் துறந்தவள் மோகம் தருபவள் நீ தானோ பெண்ணே ஆண் : நெற்றி சுடரென நிலவை கோர்தவள் நீயானாய் தானடி ஆண் : ஒற்றை பூவின் பிரம்மாண்ட காடாய் நீயானாய் பெண்ணே ஆண் : அற்றை நாளில் அமுதம் வார்த்தவள் நீயோ தானடி ஆண் : அருகினில் வருதே உயிரினை சுடுதே தோழி உன் நினைவடி ஆண் : தனிமையை தொலைந்தேன் நிலவினில் தொலைந்தேன் நீயே உறவடி ஆண் : காதல் எந்தன் விழிகள் ஆகி அழகே உன்னை பார்க்குதடி உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி அருகில் என்னை சேர்க்குதடி ஆண் : அட காற்று என்னும் குதிரை ஏறி இதயம் மாயம் ஆகுதடி ஆண் : அடி ஆசையில் உன்னை திருடி செல்ல களவும் நியாயம் ஆகுமடி ஆண் : ஹே காதல் எந்தன் விழிகள் ஆகி அழகே உன்னை பார்க்குதடி உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி அருகில் என்னை சேர்க்குதடி