← Back

Theethiriyaai Song Lyrics

Singer : Sid Sriram Music by : Pritam Chakraborty Lyrics by : Madhan Karky Male : Punalo asaiyaamalae aadudhae Endhan ulagae un kannile aadudhae Male : Vinnellaam mozhi minnum azhagai Iru kaiyil kuviththaan Avan unnai padaithaan Iravaal un kangal chedhukki Naan ullae vizha Enakkaaga avan koduthaan Male : Theethiriyaai aanen Undhan anbilae Seeri theendal inba Thee endhan melae En meedhi vaazhvil nee vendumae Uyir aanaai endraal adhu podhumae Male : Theethiriyaai aanen Undhan anbilae Seeri theendal inba Thee endhan melae En meedhi vaazhvil nee vendumae Uyir aanaai endraal adhu podhumae Male : Carnatic humming… Male : Nee adhikaalai keetrin oliyaa Menpesum kaatrin mozhiyaa Kannaalae ennai koththi Azhagaakkum aasai oliyaa..aaa Male : Nee tharai veezhntha Vinmeen thugala Vennilavin kadaisi magala Padaithavanin perumai pesum Needhaan avan pugazha Male : Andathin inbaththin moththathai Than kaiyil eduthaan Pin unnai vadithaan Iravaai un kangal chedhukki Naan ullae vizha Enakkaaga avan koduthaan Male : Theethiriyaai aanen Undhan anbilae Seeri theendal inba Thee endhan melae En meedhi vaazhvil nee vendumae Uyir aanaai endraal adhu podhumae Male : Theethiriyaai aanen Undhan anbilae Seeri theendal inba Thee endhan melae En meedhi vaazhvil nee vendumae Uyir aanaai endraal adhu podhumae Male : Carnatic humming… Male : Theethiriyaai aanen Undhan anbilae Seeri theendal inba Thee endhan melae…ae
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ப்ரீத்தம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : புனலோ அசையாமலே ஆடுதே எந்தன் உலகே உன் கண்ணிலே ஆடுதே ஆண் : விண்ணெல்லாம் மொழி மின்னும் அழகை இரு கையில் கூவித்தான் அவன் உன்னை படைத்தான் இரவால் உன் கண்கள் செதுக்கி நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான் ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே உயிர் ஆணை என்றால் அது போதுமே கர்நாடிக் : …………………….. ஆண் : நீ அதிகாலை கீற்றின் ஒளியா மென்பேசும் காற்றின் மொழியா கண்ணாலே என்னை கொத்தி அழகாக்கும் ஆசை ஒளியா..ஆஅ ஆண் : நீ தரை வீழ்ந்த விண்மீன் துகளா வெண்ணிலவின் கடைசி மகளா படைத்தவனின் பெருமை பேசும் நீதான் அவன் புகழா ஆண் : அண்டத்தின் நின்பத்தின் மொத்தத்தை தன் கையில் எடுத்தான் பின் உன்னை வடித்தான் இரவாய் உன் கண்கள் செதுக்கி நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான் ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே உயிர் ஆணை என்றால் அது போதுமே ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே உயிர் ஆணை என்றால் அது போதுமே கர்நாடிக் : …………………….. ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே..