← Back

Okay Okay Song Lyrics

Singers : Suresh Peters Music by : Deva Male : Ok ok maamu ok Maattaama maatikichu Mainaa onnu ok Male : Ok ok maamu ok Maattaama maatikichu Mainaa onnu ok Male : Ok ok machi ok Kaattaama kaatikichu Kaadhal signal ok Male : Chinna ponnu teen age Sexukku ava college Parthadhellam paartha vannam Solluren solluren ok Male : Ok ok maamu ok Maattaama maatikichu Mainaa onnu ok Male : Ok ok yei ye yee Kaattaama kaatikichu Kaadhal signal ok Male : Saamuthrikka latchanam Ellam ok ok Antha tape vechu Alanthu paarthiten ok ok Male : 36 24 ok ok Adhu muzhuvadhum paartha Moochu varadhu ok ok Male : Tennis aadura dressula paartha Stephe graphu thaan ok Swimmimg poolula neechal dressula Romba toppu thaan ok Male : Chikkunnu pudikkira Jeansula paarkanum Paarthavan nichayam paithiyam Male : Ok ok maamu ok Maattaama maatikichu Mainaa onnu ok Male : Ok ok machi ok Kaattaama kaatikichu Kaadhal signal ok Female : …………………. Male : Matnee paakkura Theatre pona ok ok Andha theatre kulla Seat kedacha ok ok Male : Motor bikeula Beachukku pona ok ok Andha boatukku maraiva Looti adicha ok ok Male : Porapokkula speed breakula Break pottutaa ok Andha jerkkula munnum pinnuma Mutti modhina ok Male : Eppadi eppadi ethanai silmisham Naalaikki pannuren paarthukko Male : Ok ok maamu ok Maattaama maatikichu Mainaa onnu ok Male : Ok ok machi ok Kaattaama kaatikichu Kaadhal signal ok Male : Chinna ponnu teen age Sexukku ava college Parthadhellam paartha vannam Solluren solluren ok Male : Ok ok maamu ok Maattaama maatikichu Mainaa onnu ok Male : Ok ok machi ok Kaattaama kaatikichu Kaadhal signal ok
பாடகர் : சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைப்பாளர் : தேவா குழு : ஹா….ஆஅ….ஆஅ…. ஹா….ஆஅ….ஆஅ….ஹாஆ ஹா….ஆஅ….ஆஅ….ஹாஆ ஹா….ஆஅ….ஆஅ….ஹாஆ ஹா….ஆஅ….ஆஅ….ஹாஆ ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே ஓகே ஓகே மச்சி ஓகே காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே ஆண் : சின்ன பொண்ணு டீன்னேஜு செக்ஸ்க்கு அவ காலேஜு பார்த்ததெல்லாம் பார்த்தவண்ணம் சொல்லுற சொல்லுற ஓகே ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே ஓகே ஓகே ஹேஹே ஹேஹே காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே ஆண் : சாமுத்ரிகா லட்சணம் எல்லாம் ஓகே ஓகே அதை டேப்பு வச்சி அளந்து பாத்துட்டேன் ஓகே ஓகே முப்பத்தியாறு இருவத்தினாலு ஓகே ஓகே அதை முழுவதும் பாத்தா மூச்சு வராது ஓகே ஓகே ஆண் : டென்னிஸ் ஆடுற டெஸ்ட்டுல பார்ட்டி ஸ்டெப்பி கிராப்புதான் ஓகே ஸ்விம்மிங்பூலுல நீச்சல் டிரெஸ்ஸுல ரொம்ப டாப்புடா ஓகே சிக்குன்னு புடிக்கிற ஜீன்ஸ்ல பார்க்கணும் பார்த்தவன் நிச்சயம் பைத்தியம் ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே ஓகே ஓகே மச்சி ஓகே காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே குழு : ………………… ஆண் : மேட்டினி பார்க்க தியேட்டரு போனா ஓகே ஓகே அந்த தியேட்டருக்குள்ள சீட் கிடைச்சா ஓகே ஓகே ஆண் : மோட்டர் பைக்குல பீச்சுக்கு போனா ஓகே ஓகே அங்க போட்டுக்கு மறைவுல லூட்டி அடிச்சா ஓகே ஓகே ஆண் : போற போக்குல ஸ்பீடு ப்ரேக்குல ப்ரேக்கு போட்டுதான் ஓகே அந்த ஜெர்க்குல முன்னும் பின்னுமா முட்டி மோதினா ஓகே எப்படி அப்படி எத்தனை சில்மிஷம் நாளைக்கு பண்ணுறேன் பார்த்துக்கோ ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே ஓகே ஓகே மச்சி ஓகே காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே ஆண் : சின்ன பொண்ணு டீன்னேஜு செக்ஸ்க்கு அவ காலேஜு பார்த்ததெல்லாம் பார்த்தவண்ணம் சொல்லுற சொல்லுற ஓகே ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே ஓகே ஓகே மச்சி ஓகே காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே