← Back

Thakaaliku Thavaniya Song Lyrics

Singers : Renu Kannan and Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Male : Thakkalikku thaavaniya Pottu vida naa varataa Female : Mukkalikku mutti thencha Muttu thara naa varataa Male : Aatukallu iduppaal Enna araikiriyae poruppa Female : Seemathanni sirippaal Enna patha vaikuthu karuppa Male : Nenchukuzhikulla intha payabulla Innaiku thaan maatikittaan Female : Patta pagalula vetta veliyila Vekka pada vachuputtaan Male : Thakkalikku thaavaniya Pottu vida naa varataa Female : Mukkalikku mutti thencha Muttu thara naa varataa Male : Paththu ooru pasiya pokkum Azhagu azhagu Female : Oh.. pakkuvama paaya pottu Pazhagu pazhagu Male : Nee aasa velaiyum nelama Velanchu nikkira vazhama Female : Nee kaala suththum paamba Kavuthuppottu kuthuriyae vemba… Male : Thakkaliku thakkaliku thakkaliku.. Male : Thakkalikku thaavaniya Pottu vida naa varataa Female : Mukkalikku mutti thencha Muttu thara naa varataa Male : Hey aatukallu iduppaal Enna araikiriyae poruppa Female : Seemathanni sirippaal Enna patha vaikuthu karuppa Male : Vellam vadiyala Solla mudiyala Thathalichu saaguran di Female : Nandu valaiyila Gundu podura nee Rendu pattu veguran da Male : Maligappo vaasam veesum Moochu moochu Female : Panavellam paalil kalantha Pechu pechu Male : Un kuruvi koodu konda Poda solluthae sanda Female : Un mookil sevantha molaga Athari sethari patharavaikuthae Enna… Male : Aaa thakkaliku thakkaliku Thakkaliku..heyyy Male : Thakkalikku thaavaniya Pottu vida naa varataa Female : Mukkalikku mutti thencha Muttu thara naa varataa Male : Aatukallu iduppaal Enna araikiriyae poruppa Female : Seemathanni sirippaal Enna patha vaikuthu karuppa Male : Vellam vadiyala Solla mudiyala Thathalichu saaguran di Female : Nandu valaiyila Gundu podura nee Rendu pattu veguran da
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் ரேணு கண்ணன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வரட்டா பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா ஆண் : ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா பெண் : சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற நெருப்பா ஆண் : நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள இன்னிக்குதான் மாட்டிக்கிட்டான் பெண் : பட்டப்பகலுல வெட்டவெளியில வெட்கப்பட வச்சுப்புட்டான் ஆண் : தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வரட்டா பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா ஆண் : பத்து ஊரு பசிய போக்கும் அழகு அழகு பெண் : ஓ….பக்குவமா பாய போட்டு பழகு பழகு ஆண் : நீ ஆசை விளையும் நிலமா விளைஞ்சு நிக்குற வளமா பெண் : நீ காலை சுத்தும் பாம்பா கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா ஆண் : ஆ தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே….. ஆண் : தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வரட்டா பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா ஆண் : ஹே ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா பெண் : சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற நெருப்பா ஆண் : வெள்ளம் வடியல சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி பெண் : நண்டு வலையில குண்டு போடுற நீ ரெண்டுப்பட்டு வேகுறேண்டா ஆண் : மல்லிகைப்பூ வாசம் வீசும் மூச்சு மூச்சு பெண் : ஆ…..பனைவெல்லம் பாலில் கலந்த பேச்சு பேச்சு ஆண் : உன் குருவிக்கூடு கொண்ட போடச்சொல்லுதே சண்ட பெண் : உன் மூக்கில் செவந்த மொளகா அதரி சிதறி பதற வைக்குதே என்னை ஆண் : ஆ…..தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே….. ஆண் : தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வரட்டா பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா ஆண் : ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா பெண் : சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற நெருப்பா ஆண் : வெள்ளம் வடியல சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி பெண் : நண்டு வலையில குண்டு போடுற நீ ரெண்டுப்பட்டு வேகுறேண்டா