← Back

Manjalum Vaazhga Song Lyrics

Singer : P. Susheela Music by : G. K. Venkatesh Lyrics by : Kannadasan Female : Manjalum vaazhga kungumam vaazhga Mangala mangai manaiyaram vaazha Arumbum indrae malaraatho Manjalum vaazhga kungumam vaazhga Mangala mangai manaiyaram vaazha Arumbum indrae malaraatho Female : Manjalum vaazhga kungumam vaazhga Female : Malligai venmai enpathinaalae Mangaiyin adai vennira aadai Malligai venmai enpathinaalae Mangaiyin adai vennira aadai Avalidam undu aayiram aadai Avalidam undu aayiram aadai Anantham illaa naadaga medai Female : Manjalum vaazhga kungumam vaazhga Female : Ingum angum iru thuruvangal Inbam thedum ilam paruvangal Ingum angum iru thuruvangal Inbam thedum ilam paruvangal Kangal malarnthana kanneer vezha Kangal malarnthana kanneer vezha Ullam malarnthathu unarchiyil vaazha Female : Manjalum vaazhga kungumam vaazhga Female : Vandu thodaatha malargal irandu Malarnthathu ondru arumpena ondru Vandu thodaatha malargal irandu Malarnthathu ondru arumpena ondru Ingoru vandu irunthathu illai Ingoru vandu irunthathu illai Angoru vandu irunthum illai Female : Manjalum vaazhga kungumam vaazhga
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க மங்கல மங்கை மனையறம் வாழ அரும்பும் இன்றே மலராதோ மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க மங்கல மங்கை மனையறம் வாழ அரும்பும் இன்றே மலராதோ பெண் : மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க பெண் : மல்லிகை வெண்மை என்பதினாலே மங்கையின் ஆடை வெண்ணிற ஆடை மல்லிகை வெண்மை என்பதினாலே மங்கையின் ஆடை வெண்ணிற ஆடை அவளிடம் உண்டு ஆயிரம் ஆடை அவளிடம் உண்டு ஆயிரம் ஆடை ஆனந்தம் இல்லா நாடக மேடை பெண் : மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க பெண் : இங்கும் அங்கும் இரு துருவங்கள் இன்பம் தேடும் இளம் பருவங்கள் இங்கும் அங்கும் இரு துருவங்கள் இன்பம் தேடும் இளம் பருவங்கள் கண்கள் மலர்ந்தன கண்ணீர் வீழ கண்கள் மலர்ந்தன கண்ணீர் வீழ உள்ளம் மலர்ந்தது உணர்ச்சியில் வாழ பெண் : மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க பெண் : வண்டு தொடாத மலர்கள் இரண்டு மலர்ந்தது ஒன்று அரும்பென ஒன்று வண்டு தொடாத மலர்கள் இரண்டு மலர்ந்தது ஒன்று அரும்பென ஒன்று இங்கொரு வண்டு இருந்தது இல்லை இங்கொரு வண்டு இருந்தது இல்லை அங்கொரு வண்டு இருந்தும் இல்லை பெண் : மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க