← Back

Naanum Neeyum (Sad) Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen…. Female : Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen Female : Thanneerum theeyaagum pothu Nenjin thaagangal theerkkindrathaethu ennai Yanendru ketpaarum illai Sontham naanendru solvaarum illai Female : Naan kooda ennai yaerkatha pothu Enai andru yaerkkum oru ullam yaedhu Thunbangal thaalaatta thoongaathu maathu Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Female : Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen Female : Ennaamal naan seitha theengu Indru en kangal pesaatha oomai Mana kann kondu naan unnai paarththaen Ingu naalthorum naal enni vaazhnthaen Female : Naalondru ingae yugamaaga sellum En nenjam ennai kollaamal kollum Niyaayangal verenna naan sollai koodum Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Female : Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ… நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்….. பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்….. பெண் : தண்ணீரும் தீயாகும் போது நெஞ்சின் தாகங்கள் தீர்கின்றதேது என்னை ஏனென்று கேட்பாரும் இல்லை சொந்தம் நானென்று சொல்வாரும் இல்லை பெண் : நான் கூட என்னை ஏற்காத போது எனை அன்று ஏற்கும் ஒரு உள்ளம் ஏது துன்பங்கள் தாலாட்ட தூங்காது மாது ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…. பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்….. பெண் : எண்ணாமல் நான் செய்த தீங்கு இன்று என் கண்கள் பேசாத ஊமை மனக் கண் கொண்டு நான் உன்னைப் பார்த்தேன் இங்கு நாள்தோறும் நாள் எண்ணி வாழ்ந்தேன் பெண் : நாளொன்று இங்கே யுகமாக செல்லும் என் நெஞ்சம் என்னைக் கொல்லாமல் கொல்லும் நியாயங்கள் வேறென்ன நான் சொல்லைக் கூடும் ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…… பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்…..