← Back

Manamennum Vaanile Song Lyrics

Singers : A. M. Rajah and P. Susheela Music by : T. G. Lingappa Female : Ooo oo…ooo ooo oo oo ooo ooo Male : Ooo oo…ooo ooo oo oo hoo ooo Male : Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo… Amudhaagum vaazhvinilae ooo… Amudhaagum vaazhvinilae Female : Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo… Amudhaagum vaazhvinilae ooo… Amudhaagum vaazhvinilae Male : Nilam thandha pon polae Kalai thandha thaer polae Malai thandha maaninamae Thamizh sindhu paadidavaa Female : Pugazh maalai veenae Paaduvadhaeno Paavaiyai yaeippadharko oo… Paarvaiyil vel edharko Male : Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo… Amudhaagum vaazhvinilae ooo… Amudhaagum vaazhvinilae Female : Oli veesum vaan nilaa Kulirodai thaen malar Ilam thendral kaatru ellaam ooo Ini endrum nam sondhamae Male : Iyarkkaiyin selvam yaavarkkum Sondham Yaarukkum urimai illai ooo Yen idhai unaravillai Both : Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo… Amudhaagum vaazhvinilae ooo… Amudhaagum vaazhvinilae Aa…aaa…aaa…aaa…aaa….aaa….aaa….aaa…
பாடகர் : ஏ . எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி . ஜி . லிங்கப்பா பெண் : ஓஓ …ஓஓ ….ஓஓ ….ஓஓ … ஆண் : ஓஓ …ஓஓ ….ஓஓ ….ஓஓ … ஆண் : மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே பெண் : மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஆண் : நிலம் தந்த பொன் போலே கலை தந்த தேர் போலே மலை தந்த மான் இனமே தமிழ் சிந்து பாடிவா பெண் : புகழ் மாலை வீணே பாடுவதேனோ பாவையை ஏய்ப்பதற்கோ ஓ பார்வையில் வேல் எதற்க்கோ ஆண் : மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே பெண் : ஒளி வீசும் வான் நிலா குளிர் ஓடை தேன் மலர் வளர் இளம் தென்றல் காற்று எல்லாம் ஓ இனி என்றும் நம் சொந்தமே ஆண் : இயற்கையின் செல்வம் யாவர்க்கும் சொந்தம் யாருக்கும் உரிமையில்லை ஓ ஏன் இதை உணரவில்லை ஆண் மற்றும் பெண் : மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஆஅ …ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….