← Back

Por Thodu Song Lyrics

Singers : Mano and Aravind Swamy Music by : Hans Zimmer Male : Mufaasaa thaan yaaru enga Eppo vettaiyaadunon nu sattatha eluthunadhu Naan raajavaana ellarkum elaam sondham nu Maathi ezhudhuven Idhu oru kaludha puli oda koopaadu Eppovum oyaadhu Female : Mufaasaa va edhirkarathu onnum Avlo saadharna vishyam alla Male : Mufaasaa an naetrin pizhai Kaanaamal pogindra alai Vaanmuttum tholvigaloo malai Avan or udhirum ilai Male : Andha singathin kaalam ini maarum Kazhudhaippuligal vaazhum Ini ennaal ungal thunbam theerum Naaldhorum ini um pasi aarum. Male : Oru poar adhai naam thoduppomadaa Padai ondrai thirattalaamadaa.. Thittam ondrai pottu Vaa kobathaikaattu Edhirgaalam theettu Simhaasanam ittu Raajaa ena aaven Immannai naan aalven Neengaa pugazhodu vaazhven… Male : Undhan enathai nee serthuvidu Poar thodu Chorus : Poar thodu (4) Male : Poar thodu Chorus : Poar thodu (4) Male : Poar thodu Chorus : Poar thodu (4) Male : Poar thodu uuuuu uuuu uuuu uuu Chorus : Poar thodu (8) Male : Poar thodu…. Undhan enathai nee serthuvidu Poar thodu
பாடகர்கள் : மனோ மற்றும் அரவிந்த்சாமி இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர் ஆண் : முஃபாசாதான் யாரு எங்க எப்ப வேட்டையாடுனான்னு சட்டத்தை எழுதுனது நான் ராஜாவானா எல்லாருக்கும் எல்லாம் சொந்தம்னு மாத்தி எழுதுவேன் இது ஒரு கழுத புலியோட கூப்பாடு எப்பவும் ஓயாது பெண் : முஃபாசாவ எதிர்க்குறது ஒன்னும் அவ்ளோ சாதாரண விஷயம் அல்ல ஆண் : முஃபாசா அந்நேற்றின் பிழை காணாமல் போகின்ற அலை வான்முட்டும் தோல்விகளோ மலை அவன் ஒரு உதிரும் இலை ஆண் : அந்த சிங்கத்தின் காலம் இனி மாறும் கழுதைப்புலிகள் வாழும் இனி என்னால் உங்கள் துன்பம் தீரும் நாள்தோறும் இனி உம் பசி ஆறும் ஆண் : ஒரு போர் அதை நாம் தொடுப்போமடா படை ஒன்றை திரட்டலாமடா திட்டம் ஒன்றைப் போட்டு வா கோபத்தைக் காட்டு எதிர்காலம் தீட்டு சிம்மாசனம் இட்டு ராஜா என ஆவேன் இம்மண்ணை நான் ஆள்வேன் நீங்கா புகழோடு வாழ்வேன்… ஆண் : உந்தன் எண்ணத்தை நீ சேர்த்துவிடு போர் தோடு குழு : போர் தோடு (4) ஆண் : போர் தோடு குழு : போர் தோடு (4) ஆண் : போர் தோடு குழு : போர் தோடு (4) ஆண் : போர் தோடு ஊஊ ஊஊ ஊஊ ஊ குழு : போர் தோடு (8) உந்தன் எண்ணத்தை நீ சேர்த்துவிடு போர் தோடு