← Back

Nilai Marum Ulagil Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Manoj – Gyan Male : Hmmm…mmm…hoo..oo..oo Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Male : Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Male : Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Chorus : Aaa aaa aaaaa aaaahh Male : Dhinam thorum unavu Athu pagalil thondrum kanavu Dhinam thorum unavu Athu pagalil thondrum kanavu Kanavaana nilaiyil Pudhu vaazhvukkengae ninaivu Male : Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Male : Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Male : Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Female : Aaraaro aariraro Aaraaro aariraro Aaraaro aariraro Aaraaro aariraro Chorus : Aaa aaa aaaaa aaaahh Male : Pirakkindra pothae Irakkaadha manidhan Pirakkindra pothae Irakkaadha manidhan Vaazhgindra saabam Avan munnor seidha paavam Male : Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Male : Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Male : Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Lalalaala lalalaa hmm mmm
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹோ ஓ ஓ நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் ஆண் : வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் குழு : ஆஅ…ஆஅ ..ஆஅ…ஆஹ ஆண் : தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் ஆண் : வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் பெண் : ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ.. குழு : ஆஅ…ஆஅ ..ஆஅ…ஆஹ ஆண் : பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம் ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் ஆண் : வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் லாலலாலா லலலா ஹ்ம்ம் ம்ம்