← Back

Yaar Itta Sattam Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Devendran Male : Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae Male : Raanuvam ezhugavae aanavam azhigavae Kattarukkum velai thannai Muppadaikkum oppadaikkiraen munaigavae Male : Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae… Male : Kozhai vaazhum mattum vaazhvil thunba vellam Veeram vanthuvittaal saavum achchu vellam Singam urangum neram eliyum yaeri kadikkumaam Yaen innum achcham vaazhvingu thuchcham Male : Aagaayam thottuvittu anagaeyum thottamittu Vinnaala vendum veeranae…. Male : Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae… Male : Kadhal konja neram kanneer konja neram Paasam paadhi thooram veeram aayul thorum Poonai valarkkum meesai Unakkum aasai edharkkadaa Male : Moolattum yuththam paayattum raththam Anaikkaamal karppamillai Sedhukkaamal sirppamillai Velukkaamal vidivum illaiyae Male : Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae… Raanuvam ezhugavae aanavam azhigavae Kattarukkum velai thannai Muppadaikkum oppadaikkiraen munaigavae Male : Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae… Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae…
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே.. ஆண் : ராணுவம் எழுகவே ஆணவம் அழிகவே கட்டறுக்கும் வேலை தன்னை முப்படைக்கும் ஒப்படைக்கிறேன் முனைகவே ஆண் : யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே…. ஆண் : கோழை வாழும் மட்டும் வாழ்வில் துன்ப வெள்ளம் வீரம் வந்துவிட்டால் சாவும் அச்சு வெல்லம் சிங்கம் உறங்கும் நேரம் எலியும் ஏறி கடிக்குமாம் ஏனின்னும் அச்சம் வாழ்விங்கு துச்சம் ஆண் : ஆகாயம் தொட்டுவிட்டு அங்கேயும் தோட்டமிட்டு விண்ணாள வேண்டும் வீரனே…. ஆண் : யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே…… ஆண் : காதல் கொஞ்ச நேரம் கண்ணீர் கொஞ்ச நேரம் பாசம் பாதி தூரம் வீரம் ஆயுள் தோறும் பூனை வளர்க்கும் மீசை உனக்கும் ஆசை எதற்கடா ஆண் : மூளட்டும் யுத்தம் பாயட்டும் ரத்தம் அணைக்காமல் கர்ப்பமில்லை செதுக்காமல் சிற்பமில்லை வெளுக்காமல் விடிவும் இல்லையே ஆண் : யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே…… ராணுவம் எழுகவே ஆணவம் அழிகவே கட்டறுக்கும் வேலை தன்னை முப்படைக்கும் ஒப்படைக்கிறேன் முனைகவே ஆண் : யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே…. யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே……