← Back

Oru Brindavanam (Small) Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, Vani Jayaram, Shoba Sekar and Sheela Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male : Oru Birunthaavanam engal veedaanathu Adhil engal manam inba thaenaanathu Female : Oru Birunthaavanam engal veedaanathu Adhil engal manam inba thaenaanathu Male : Idhu sugam tharum oru paasa raagam Female : Idhu yuga yugamena vaazhum vedham Male : Idhu sugam tharum oru paasa raagam Female : Idhu yuga yugamena vaazhum vedham Both : Oru Birunthaavanam engal veedaanathu Adhil engal manam inba thaenaanathu Adhil engal manam inba thaenaanathu Female : Aa….aa…aaa….aa….aa…aa…. Male : Yaehae yaehae hae…aa… haa…ahahaa Lalalallaa…. Chorus : ………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெய்ராம், ஷோபா சேகர் மற்றும் ஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமை பித்தன் ஆண் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது அதில் எங்கள் மனம் இன்ப தேனானது பெண் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது அதில் எங்கள் மனம் இன்ப தேனானது ஆண் : இது சுகம் தரும் ஒரு பாச ராகம் பெண் : இது யுக யுகமென வாழும் வேதம் ஆண் : இது சுகம் தரும் ஒரு பாச ராகம் பெண் : இது யுக யுகமென வாழும் வேதம் இருவர் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது அதில் எங்கள் மனம் இன்ப தேனானது அதில் எங்கள் மனம் இன்ப தேனானது பெண் : ஆ….ஆ….ஆஅ….ஆ…..ஆ….ஆ…. ஆண் : ஏஹே எஹ ஹே…..ஆ ஹா அஹஹா லலலல்லா…… குழு : ………………………