← Back

Venmegam Song Lyrics

Singer : Haricharan Music by : Bhuvanesh Selvanesan and Suresh TR Male : Venmegam vaanam vittu Keezhae… vizhundhadhenna… Theevaaga endhan vaazhkai Maari…ponadhenna… Male : Tholaindhathai en nenjam Ennai suttri thedi paakkuthae… En nizhal ondru mattum Ennodu kooda nikkuthae… Male : Vinmeenaeee… Vinmeenaeee… Male : Kanneerai kangal rendu moodi… Saaithadhennaa… En sogam ennai naalum vaatii… Ponadhenna… Haa…..aaa…..haaa……aaa….aaa… Haa…..aaa…..haaa……aaa….aaa… Male : Venmegam vaanam vittu Keezhae… vizhundhadhenna… Theevaaga endhan vaazhkai Maari…ponadhenna… Male : Tholaindhathai en nenjam Ennai suttri thedi paakkuthae… En nizhal ondru mattum Ennodu kooda nikkuthae…
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : புவனேஷ் செல்வநேசன் மற்றும் சுரேஷ் டிஆர் ஆண் : வெண்மேகம் வானம் விட்டு கீழே……விழுந்ததென்ன… தீவாக எந்தன் வாழ்க்கை மாறி…..போனதென்ன ஆண் : தொலைந்ததை என் நெஞ்சம் என்னை சுற்றி தேடி பாக்குதே…. என் நிழல் ஒன்று மட்டும் என்னோடு கூட நிக்குதே ஆண் : விண்மீனே……… விண்மீனே……… ஆண் : கண்ணீரை கண்கள் ரெண்டு மூடி…. சாய்த்ததென்ன…… என் சோகம் என்னை நாளும் வாட்டி போனதென்ன….. ஹா…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ….. ஹா…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ….. ஆண் : வெண்மேகம் வானம் விட்டு கீழே……விழுந்ததென்ன… ம்ம்…..தீவாக எந்தன் வாழ்க்கை மாறி…..போனதென்ன ஆண் : தொலைந்ததை என் நெஞ்சம் என்னை சுற்றி தேடி பாக்குதே…. என் நிழல் ஒன்று மட்டும் என்னோடு கூட நிக்குதே