← Back

Otha Sollala Song Lyrics

Singer : Velmurugan Music by : G.V. Prakash Kumar Male : Hey otha sollaala en usireduthu vachikita Retta kannaala enna thinnaadaa Pacha thanni pol ada sombukulla oothivachi Nitham kudichu enna konnaada Male : Ye potta kaatula aalangati mazhapenji Aaronnu oduradha paaru Male : Ada pataam poochidhaan en sattaiyila ottikichu Pattaasu polae nan vedichen Mutta kannaala en mucha eduthu ponavadhaan Thotta pinaala yedho aanenda Male : En powder dappa theernthu ponadhu Andha kannaadiyum kadupu aanadhu Naan kupurathaan paduthu kedandhen Enna kudhuramela yethi vitaayae Male : Onnum sollaama usura thottaaya Manasa inika vacha cheeni mittayae Male : Hey otha sollaala en usireduthu vachikita Retta kannaala enna thinnaadaa Pacha thanni pol ada sombukulla oothivachi Nitham kudichu enna konnaada Male : Ye katta vandi katti vandhudhaan Ava kanazhaga paathu pongadaa Ada kattu choru katti vandhudhaan Ava kazhuthalaga paathu pongadaa Male : Ponnu karupatti kannu theepatti Mennu thinnaalae enna oru vaati ye ye yehe Male : Hey otha sollaala en usireduthu vachikita Retta kannaala enna thinnaadaa Pacha thanni pol ada sombukulla oothivachi Nitham kudichu enna konnaada Male : Ada potta kaatula aalangati mazhapenji Aaronnu oduradha paaru Male : Ada pataam poochidhaan en sattaiyila ottikichu Pattaasu polae nan vedichen Mutta kannaala en mucha eduthu ponavadhaan Thotta pinaala yedho aanenda
பாடகா் : வேல்முருகன் இசையமைப்பாளா் : ஜி.வி.பிரகாஷ் குமாா் ஆண் : ஹே ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா ரெட்ட கண்ணால என்ன தின்னாடா பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா ஆண் : ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறொன்னு ஓடுறத பாரு ஆண் : அட பட்டாம் பூச்சி தான் என் சட்டையில ஒட்டிகிச்சு பட்டாசு போல நா வெடிச்சேன் முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான் தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா ஆண் : என் பவுடா் டப்பா தீா்ந்து போனது அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது நான் குப்புறத்தான் படுத்து கெடந்தேன் என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே ஆண் : ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே ஆண் : ஹே ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா ரெட்ட கண்ணால என்ன தின்னாடா பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா ஆண் : ஏ கட்ட வண்டி கட்டி வந்து தான் அவ கண்ணழக பாா்த்து போங்கடா அட கட்டு சோறு கட்டி வந்து தான் அவ கழுத்தழக பாத்து போங்கடா ஆண் : பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி மென்னு தின்னாலே ஒரு வாட்டி ………… ஆண் : ஹே ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா ரெட்ட கண்ணால என்ன தின்னாடா பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா ஆண் : ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறொன்னு ஓடுறத பாரு ஆண் : அட பட்டாம் பூச்சி தான் என் சட்டையில ஒட்டிகிச்சு பட்டாசு போல நா வெடிச்சேன் முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான் தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா