← Back

Adiye Kallichirukki Song Lyrics

Singer : V. M. Mahalingam Music by : Anthony Daasan Male : Adiyae kallichirukki…ee ee ee Adiyae…ae… kallichirukki… Male : …………………………………….. Male : Adiyae kallichirukki Naan kallavula neranjirukkum Kaasa pola aanen Adiyae indha porukki Ippo jillavukkae therinjikkum Collector pola aanen Male : Vellaviyil velutha Thuniya pola aanen Vellamaiyil kolutha Eliya pola aanen Vellathiya thiriyum Kattabomman naanu Vekka pattu alaiyum Vaettai puli aanen Male : Hey osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Male : ……………………… Male : Koodu vittu koodu paanji Kaadu muyalaa thiriyiren Naadu vittu naadu thaandi Yevuganaiya paayuren Vaazheduthu veesum poril Vakkalathu vaanguren Kathadichu veesum puyalil Vakkanaiya thoonguren Male : En saamiya unnai nenachi Unakkena nernthukitten Ennai vettuviyo kuthuviyo Saami un ishtham pulla Saami un ishtham pulla Male : Adiyae kallichirukki Naan kallavula neranjirukkum Kaasa pola aanen Adiyae indha porukki Ippo jillavukkae therinjikkum Collector pola aanen Male : Hey osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka
பாடகர் : வி. எம் மகாலிங்கம் இசையமைப்பாளர் : அந்தோணி தாசன் ஆண் : அடியே கள்ளிசிறுக்கி….ஈ…..ஈ……ஈ…. அடியே…..ஏ……..கள்ளிசிறுக்கி…. ஆண் : …………………… ஆண் : அடியே……..கள்ளிச்சிறுக்கி நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும் காச போல ஆனேன் அடியே இந்த பொறுக்கி இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும் கலெக்டர் போல ஆனேன் ஆண் : வெள்ளாவியில் வெளுத்த துணிய போல ஆனேன் வெள்ளாமையில் கொழுத்த எலிய போல ஆனேன் வெள்ளந்த்தியா திரியும் கட்டபொம்மன் நானே வெக்க பட்டு அலையும் வேட்டை புலி ஆனேன் ஆண் : ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஆண் : …………………….. ஆண் : கூடு விட்டு கூடு பாஞ்சி காட்டு முயலா திரியிறேன் நாடு விட்டு நாடுதாண்டி ஏவுகணையா பாயுறேன் வாளெடுத்து வீசும் போரில் வக்காலத்து வாங்குறேன் காத்தடிச்சு வீசும் புயலில் வக்கனையா தூங்குறேன் ஆண் : என் சாமியா உன்னை நெனைச்சி உனக்கென நேர்ந்துகிட்டேன் என்னை வெட்டுவியோ குத்துவியோ சாமி உன் இஷ்டம் புள்ள சாமி உன் இஷ்டம் புள்ள ஆண் : அடியே கள்ளிச்சிறுக்கி நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும் காச போல ஆனேன் அடியே இந்த பொறுக்கி இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும் கலெக்டர் போல ஆனேன் ஆண் : ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க