← Back

Penkiliye Penkiliye Song Lyrics

Singers : P. Unnikrishnan and Sujatha Mohan Music by : Deva Female : ……………………………. Male : { Pen kiliyae pen kiliyae Paadugiren oru paatu En paatu vari pidithirundhaal Un siragal pachai kodi kaatu } (2) Female : Vaai mozhi ellamae vaaimai sollaadhu Uzh manam pesamal unmai thondradhu Male : Vaai mozhi ellamae vaaimai sollaadhu Pen kili poi sonnal aan kili thoongadhu Female : Aan kiliyae aan kiliyae Paadugiren oru paatu Paatu vari purindhu kondaal Un pallaviyai nee maatru Chorous : Nanana … nananana …. nana Nanana … nananana …. nana Nanana … nananana …. nana Nanna …. nanna ….. naa Male : Pen kangalae naadagam aadumaa Pen nenjamae oodagam aagumaa Female : Yaar solliyum pen manam ketkumaa Kai thattinaal mottukal pookumaa Male : Vidai ketten kelvi thandhaai Idhu pudhiraana pudhir allavaa Female : Kelvikullae badhil thedu Adhu suvaiyaana suvai allavaa Male : Ullathin vannam enna theriyavillai Udaithu chollum varai purivadhillai Female : Moodaadha poovukul endrum thaen illai Male : Pen kiliyae pen kiliyae Paadugiren oru paatu En paatu vari pidithirundhaal Un siragal pachai kodi kaatu Chorous : ………………………. Male : En nenjilae aayiram osaigal Un kaadhilae ketkavae illaiyaa Female : Nee aazhi pol alaigalai yevinaai Naan karaiyai pol mounamaai mevinen Male : Nenjil paasam kannil vesam Idhu pen poosum aridhaaramaa Female : Unmai kaana vanmai illai Ungal vizhi en mel pazhi podumaa Male : Nilavai pirivadharku valimai undu Un nenjai purivadharku valimai illai Female : Kaanal neer thedaadhae angae neer illai Aan kiliyae aan kiliyae Paadugiren oru paatu Paatu vari purindhu kondaal Un pallaviyai nee maatru Male : Pen kiliyae pen kiliyae Paadugiren oru paatu En paatu vari pidithirundhaal Un siragal pachai kodi kaatu
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : தேவா பெண் : …………………….. ஆண் : { பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு } (2) பெண் : வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது உள்மனம் பேசாமல் உண்மைத் தோன்றாது ஆண் : வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது பெண் கிளி பொய் சொன்னால் ஆண் கிளி தூங்காது பெண் : ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு பாட்டு வரி புரிந்து கொண்டால் உன் பல்லவியை நீ மாற்று குழு : …………………….. ஆண் : பெண் கண்களே நாடகம் ஆடுமா பெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா பெண் : யார் சொல்லியும் பெண் மனம் கேட்குமா கைத் தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா ஆண் : விடை கேட்டேன் கேள்வி தந்தாய் இது புதிரான புதிர் அல்லவா பெண் : கேள்விக்குள்ளே பதில் தேடு அது சுவையான சுவை அல்லவா ஆண் : உள்ளத்தின் வண்ணம் என்னத் தெரியவில்லை உடைத்துச் சொல்லும் வரைப் புரிவதில்லை பெண் : மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை ஆண் : பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு குழு : …………………….. ஆண் : என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள் உன் காதிலே கேட்கவே இல்லையா பெண் : நீ ஆழிப் போல் அலைகளை ஏவினாய் நான் கரையைப் போல் மௌனமாய் மேவினேன் ஆண் : நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம் இது பெண் பூசும் அறிதாரமா பெண் : உண்மைக் காண வன்மை இல்லை உங்கள் விழி என்மேல் பழி போடுமா ஆண் : நிலவைப் பிரிவதற்கு வலிமை உண்டு உன் நெஞ்சைப் புரிவதற்கு வலிமை இல்லை பெண் : கானல் நீர் தேடாதே அங்கே நீர் இல்லை ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு பாட்டு வரி புரிந்து கொண்டால் உன் பல்லவியை நீ மாற்று ஆண் : பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு