← Back

Saridhaana Saridhaana Song Lyrics

Singers : M. Ghibran, Thomson Andrews and Yazin Nizar Music by : M. Ghibran Chorus : ……………………… Male : Idhan munnae Siruvan naan Inimelae ilainjan naan Irandukkum naduvil nee Saridhaana….aaa….aa….. Male : Idhan munnae Snaegithi nee Inimelae kaadhali nee Irandukkum naduvil naan Saridhaana…aaa…..aaa….. Male : Nizhal oviyangal Naam thaana…aa…aaa….aa…. Nigazhkindra maayam Saridhaana….aaa….aaa….. Male : Saridhaana muraidhaana Ithu naana naana naana Vizhuvena ezhuvena Ini naanam naanum aana Saridhaana muraidhaana Ithu naana naana naana Vizhuvena ezhuvena Ini naanam naanum aana aana Male : Idhan munnae Siruvan naan Inimelae ilainjan naan Irandukkum naduvil nee Saridhaana….aaa….aa….. Chorus : …………………………. Male : Yaavum pudhithaai Theriyum vayadhu Yaavum azhagaai Vizhiyil vizhiyil therigirathae..ae… Naetru en kaathilae ketta paadalae Verena maariyae ketpathu Saridhaana..aa.. Male : Saridhaana muraidhaana Ithu naana naana naana Vizhuvena ezhuvena Ini naanam naanum aana Saridhaana muraidhaana Ithu naana naana naana Vizhuvena ezhuvena Ini naanam naanum aana aana Male : Nenjam thadumaarum Paruvam idhuvo Pengal paarthaal Lesaai idhayam ganakiratho..oo..oo Thozhanin kaadhali Thozhiya thangaiyaa Rendumae illaiyaa kelviyae Saridhaana….aaa…. Male : Azhagaana kirukkal naam Mudivilla theruvum naam Kulir kaatrin kurumbum naam Inimelae……ae…….ae……. Male : Nizhal oviyangal Naam thaana…aa…aaa….aa…. Nigazhkindra maayam Saridhaana….aaa….aaa….. Male : Saridhaana saridhaana Idhu naana naana naana Saridhaana saridhaana Ini naanum naanum aana Saridhaana saridhaana Idhu naana naana naana Saridhaana saridhaana Ini naanum naanum aana
பாடகர்கள் : எம். ஜிப்ரான், தாம்சன் ஆண்டிரிவ்ஸ் மற்றும் யாசின் நிசார் இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் குழு : ……………………….. ஆண் : இதன் முன்னே சிறுவன் நான் இனிமேலே இளைஞன் நான் இரண்டுக்கும் நடுவில் நீ சரிதானா…..ஆஅ….ஆ…. ஆண் : இதன் முன்னே சிநேகிதி நீ இனிமேலே காதலி நீ இரண்டுக்கும் நடுவில் நான் சரிதானா…..ஆஅ….ஆ…. ஆண் : நிழல் ஓவியங்கள் நாம்தானா….ஆஅ….ஆஅ….ஆஅ…. நிகழ்கின்ற மாயம் சரிதானா…..ஆஅ….ஆ…. ஆண் : சரிதானா முறைதானா இது நானா நானா நானா வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணா சரிதானா முறைதானா இது நானா நானா நானா வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணாஆணா ஆண் : இதன் முன்னே சிறுவன் நான் இனிமேலே இளைஞன் நான் இரண்டுக்கும் நடுவில் நீ சரிதானா…..ஆஅ….ஆ…. குழு : ……………….. ஆண் : யாவும் புதியதாய் தெரியும் வயது யாவும் அழகாய் விழியில் விழியில் தெரிகிறதே….ஏ…. நேற்று என் காதிலே கேட்ட பாடலே வேறென்ன மாறியே கேட்பது சரிதானா….ஆஅ…. ஆண் : சரிதானா முறைதானா இது நானா நானா நானா வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணா சரிதானா முறைதானா இது நானா நானா நானா வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணாஆணா ஆண் : நெஞ்சம் தடுமாறும் பருவம் இதுவோ பெண்கள் பார்த்தால் லேசாய் இதயம் கணக்கிறததோ தோழனின் காதலில் தோழியா தங்கையா ரெண்டுமே இல்லையா கேள்வியே சரிதானா….ஆஅ…. ஆண் : அழகான கிறுக்கல் நாம் முடிவில்லா தெருவும் நாம் குளிர் காற்றின் குறும்பும் நாம் இனிமேலே…..ஏ….ஏ….. ஆண் : நிழல் ஓவியங்கள் நாம்தானா….ஆஅ…ஆஅ….ஆ… நிகழ்கின்ற மாயம் சரிதானா…..ஆஅ….ஆ…. ஆண் : சரிதானா சரிதானா இது நானா நானா நானா சரிதானா சரிதானா இனி நானும் நானும் ஆணா சரிதானா சரிதானா இது நானா நானா நானா சரிதானா சரிதானா இனி நானும் நானும் ஆணா