← Back

Adi Adi Song Lyrics

Singers : Anthakudi Ilayaraja, Lakshmi Chandru, Ananda Priyan and Jesurani Music by : Govind Vasantha Male : Adiyae pombala pulla…ae…ei Female : Adiyae ambala pulla… Dilaogue : ………………… Male : Haan adi adi odambu ettadi Aadi paadi pozhuthum kottu adi Nadiyathu adangum varaiyil Nadagam podunga nalla padi Male : Uyiradhu porandhathu eppadi Kadaisiyil mudivathu eppadi Karanatha arinja manushan Kaavadi thookkuvathu illaiyathadi Male : Thottathum vittathum ethanai ponnunga kanakku vekkalaya Kottaiyum pattaiyum nethiyil ittumae usuru thangalaye Panjamum vanjamum engala kolluthu padikka pogalayae Parambara uzhaipula pasiyum theeralayae Male : Adi adi odambu ettadi Aadi paadi pozhuthum kottu adi Nadiyathu adangum varaiyil Nadagam podunga nalla padi Male : Uyiradhu porandhathu eppadi Kadaisiyil mudivathu eppadi Karanatha arinja manushan Kaavadi thookkuvathu illaiyathadi Male : Naattu sarakkum seema sarakkum Potta piragu onnu Kaattu sirikku kundhanikku En mela thaan kannu Female : Ootta veedu onbathu vaasal Neeyum naanum veththu Maaman madiyil saanji padukka Venam verai soththu Both : Naalu kelama nalla irukku Naattu nelama sonna vazhakku Ooru sanamum onna irukku Sapparathula yethuda Both : Kannadi paadhi kalladi paadhi Pattathu naanga niththamum yenga Sattunu vaanga sangadam theerka Maru porappa neenga Male : Adi adi odambu ettadi Aadi paadi pozhuthum kottu adi Nadiyathu adangum varaiyil Nadagam podunga nalla padi Male : Uyiradhu porandhathu eppadi Kadaisiyil mudivathu eppadi Karanatha arinja manushan Kaavadi thookkuvathu illaiyathadi Male : Punniya vaanathu pugazhu serattum Odhungi nillungada Pullaiyum kuttiyum kaalamum vaangida Kavandhu pannungada Male : Ponadhu pogatum santhadhi vaazhattum Moottaiya kattungada Thalamurai thalaiyedukka paadhaiya maathungada Dialogue : ………………………………..
பாடகர்கள் : ஆந்தகுடி இளையராஜா, லட்சுமி சந்துரு, ஆனந்த பிரியன் மற்றும் ஜேசு ராணி இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : அடியே பொம்பளப்புள்ள… பெண் : அடேய் ஆம்பளப்புள்ள… டயலாக் : ……………………… ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி… ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி… நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி… ஆண் : உயிரது பொறந்ததெப்படி… கடைசியில் முடிவதெப்படி… காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி… ஆண் : தொட்டதும் விட்டதும் எத்தன பொண்ணுங்க… கணக்கு வைக்கலையே… கொட்டையும் பட்டையும் நெத்தியில் இட்டுமே… உசுரு தங்களையே… பஞ்சமும் வஞ்சமும் எங்கள கொள்ளுது… படிக்க போகலையே… பரம்பரை உழைப்புல…பசியும் தீரலையே… ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி… ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி… நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி… ஆண் : உயிரது பொறந்ததெப்படி… கடைசியில் முடிவதெப்படி… காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி… ஆண் : நாட்டு சரக்கும் சீம சரக்கும் போட்ட பிறகு ஒண்ணு… காட்டு சிறுக்கி குந்தாணிக்கு எம்மேலேதான் கண்ணு… பெண் : ஓட்ட வீடு ஒம்பது வாசல் நீயும் நானும் வெத்து… மாமன் மடியில் சாஞ்சி படுக்க வேணாம் வேற சொத்து… ஆண் மற்றும் பெண் : நாளு கிழம நல்லா இருக்கு… நாட்டு நிலம சொன்னா வழக்கு… ஊரு சனமும் ஒண்ணா இருக்கு… சப்பறதுல ஏத்துடா… ஆண் மற்றும் பெண் : கண்ணடி பாதி கல்லடி பாதி… பட்டது நாங்க ,நித்தமும் ஏங்க… சட்டுனு வாங்க சங்கடம் தீக்க… மறுபொறப்பா நீங்க… ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி… ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி… நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி… ஆண் : உயிரது பொறந்ததெப்படி… கடைசியில் முடிவதெப்படி… காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி… ஆண் : புண்ணியவனுக்கு புகழு சேரட்டும்… ஒதுங்கி நில்லுங்கடா… புள்ளையும் குட்டியும் காலமும் வாழ்ந்திட… காவந்து பண்ணுங்கடா… ஆண் : போனது போகட்டும் சந்ததி வாழட்டும்… மூட்டைய கட்டுங்கடா… தலமொற தலையெடுக்க பாதைய மாத்துங்கடா…