← Back

Sillendra Malare Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Ilayaraja and M. S. Viswanathan Female : Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla Female : Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla Female : Kodi pondra pengal Padithaandi vanthaal Kanneeril ulai vaippatho… Female : Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla Female : {Aariraaro aariraaro aariraaro aariraaro Aariraaro aariraaro aariraaro aariraaro} (2) Female : {Sirakulla annaalil thisai kaanavillai Kaal pona vazhiyodu ponaen Thisaiyulla innaalil sirakondrum illai Sirai konda kiliyaaga aanaen} (2) Female : En poonthottam thaandi poojaikku vanthaen Nadaipaadhai poovaaga ponaen En poonthottam thaandi poojaikku vanthaen Nadaipaadhai poovaaga ponaen Female : Thalir konda kannae Tamil kondu vanthu Thaayae thaalaattu naan thoongi naalaanathu Female : Kodi pondra pengal Padithaandi vanthaal Kanneeril ulai vaippatho… Female : Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla Female : Thaai thanthai uravendrum Vilaiyaattu illai Ippothu naan kandu kondaen Seeraana ilvaazhkkai siru keerai illai Siramangal undendru kandaen Female : En oru selaithaanae Naan kondu vanthaen Adhu kooda kanneeril niram povathaa En oru selaithaanae Naan kondu vanthaen Adhu kooda kanneeril niram povathaa Female : Poonthotam vendaam Sogangal vendaam Anbai naan ketten Nee vaazha naan vaazhgiraen Female : Kodi pondra pengal Padithaandi vanthaal Kanneeril ulai vaippatho… Female : Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla…..
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ… நீ ஒன்றும் என் அன்னை அல்ல பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ… நீ ஒன்றும் என் அன்னை அல்ல பெண் : கொடிப் போன்ற பெண்கள் படித்தாண்டி வந்தால் கண்ணீரில் உலை வைப்பதோ….. பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ… நீ ஒன்றும் என் அன்னை அல்ல பெண் : {ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ} (2) பெண் : {சிறகுள்ள அந்நாளில் திசை காணவில்லை கால் போன வழியோடு போனேன் திசையுள்ள இந்நாளில் சிறகொன்றும் இல்லை சிறைக் கொண்ட கிளியாக ஆனேன்} (2) பெண் : என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன் நடைபாதை பூவாக நான் வாடவோ என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன் நடைபாதை பூவாக நான் வாடவோ பெண் : தளிர்க் கொண்ட கண்ணே தமிழ் கொண்டு வந்து தாயே தாலாட்டு நான் தூங்கி நாளானது பெண் : கொடிப் போன்ற பெண்கள் படித்தாண்டி வந்தால் கண்ணீரில் உலை வைப்பதோ….. பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ… நீ ஒன்றும் என் அன்னை அல்ல…. பெண் : தாய் தந்தை உறவொன்றும் விளையாட்டு இல்லை இப்போது நான் கண்டு கொண்டேன் சீரான இல்வாழ்க்கை சிறு கீரை இல்லை சிரமங்கள் உண்டென்று கண்டேன் பெண் : என் ஒரு சேலை தானே நான் கொண்டு வந்தேன் அது கூட கண்ணீரில் நிறம் போவதா என் ஒரு சேலை தானே நான் கொண்டு வந்தேன் அது கூட கண்ணீரில் நிறம் போவதா பெண் : பூந்தோட்டம் வேண்டாம் சோகங்கள் வேண்டாம் அன்பை நான் கேட்டேன் நீ வாழ நான் வாழ்கிறேன்…. பெண் : கொடிப் போன்ற பெண்கள் படித்தாண்டி வந்தால் கண்ணீரில் உலை வைப்பதோ….. பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ… நீ ஒன்றும் என் அன்னை அல்ல….