← Back

Nadhiye Song Lyrics

Nadhiye Song Lyrics is a track from The Girlfriend Tamil Film– 2025, Starring Rashmika Mandanna, Dheekshith Shetty and Others. This song was sung by Hesham Abdul Wahab and the music was composed by Hesham Abdul Wahab. Lyrics works are penned by Rakendu Mouli. Singer : Hesham Abdul Wahab Music Director : Hesham Abdul Wahab Lyricist : Rakendu Mouli Male : Maruthaalumae manam yerkkuma Sarinthaalumae vidhi maarumaa Naettrin siru meedhamae Oru saedhamaai unai soozhndhu Vaeli aanaalum Poru unakkenavae unakkaenave Vazhi pirakkum oliyae Male : Nadhiye o nadhiye Un odam karai saerum medhuvaai Oliye nee oliye Un velicham kandaale vidivaai Male : Unakkum nee illaamalae Unai neengi sellaamalae Nigazhum nodi kadanthida Marubadi kaalam pin neelum Male : Hoo oo oo Sumaiyin vali sollaamalae Sidharum manam ennaalumae Vegu viraivil vidai kidaikkum Thalaradhae inbam Irul vilagi pogumae Vidinthaagumae Arangaerum maatram Pudhithaaga nee Padi padiyaai piranthiduvaai Vazhi pirakkum oliye…. Male : Nadhiye o nadhiye Un odam karai saerum medhuvaai Oliye nee oliye Un velicham kandaale vidivaai Male : Kadhirodu vilaiyaadu Un acham vilagi pogum Kadhirodu vilaiyaadu Kaayangal aari pogum Kadhirodu vilaiyaadu Un thedal nindru pogum Kadhirodu vilaiyaadu Un paadal mounam thaandum Kadhirodu vilaiyaadu Un kaanal punalaai maarum Kadhirodu vilaiyaadu Thodu vaanam vannam veesum Kadhirodu vilaiyaadu Manathodu thendral pesum Kadhirodu vilaiyaadu Marubadiyum boomi suttrum Male : Nadhiye ….
பாடகர் : ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைப்பாளர்: ஹேஷாம் அப்துல் வஹாப் பாடலாசிரியர்: ராகேந்து மௌலி ஆண் : மறுத்தாலுமே மனம் ஏற்குமா சரிந்தாலுமே விதி மாறுமா நேற்றின் சிறு மீதமே ஒரு சேதமாய் உனை சூழ்ந்து வேலி ஆனாலும் பொறு உனக்கெனவே உனக்கெனவே வழி பிறக்கும் ஒளியே ஆண் : நதியே ஓ நதியே உன் ஓடம் கரை சேறும் மெதுவாய் ஒளியே நீ ஒளியே உன் வெளிச்சம் கண்டாளே வீடேவா ஆண் : உனக்கும் நீ இல்லாமலே உனை நீங்கி செல்லாமலே நிகழும் நொடி கடந்திட மறுபடி காலம் பின் நீளும் ஆண் : ஹூ ஓ ஓ சுமையின் வலி சொல்லாமலே சிதறும் மனம் எந்நாளுமே வெகு விரைவில் விடை கிடைக்கும் தளராதே இன்பம் இருள் விலகி போகுமே விடிந்தாகுமே அரங்கேறும் மாற்றம் புதிதாக நீ படி படியாய் பிறந்திடுவாய் வழி பிறக்கும் ஒளியே…. ஆண் : நதியே ஓ நதியே உன் ஓடம் கரை சேறும் மெதுவாய் ஒளியே நீ ஒளியே உன் வெளிச்சம் கண்டாளே வீடேவா ஆண் : கதிரோடு விளையாடு உன் அச்சம் விலகி போகும் கதிரோடு விளையாடு காயங்கள் ஆறி போகும் கதிரோடு விளையாடு உன் தேடல் நின்று போகும் கதிரோடு விளையாடு உன் பாடல் மௌனம் தாண்டும் கதிரோடு விளையாடு உன் காணல் புனலாய் மாறும் கதிரோடு விளையாடு தொடு வானம் வண்ணம் வீசும் கதிரோடு விளையாடு மனதோடு தென்றல் பேசும் கதிரோடு விளையாடு மறுபடியும் பூமி சுற்றம் ஆண் : நதியே….