← Back

Sevvarali Thottathile Song Lyrics

Singers : Uma Ramanan and Ilayaraja Music by : Ilayaraja Male : Thaanaanaenae…..thanaanaa…..thaanaanaanaa…. Female : Sevvarali thottaththilae unna nenachchu Thaedikkittu paaduthaiyyaa intha manasu Akkam pakkam yaarumillae aalunga aravamilla Suththum muththum paakkayilae thudippum adanguthilla Female : Sevvarali thottaththilae unna nenachchu Thaedikkittu paaduthaiyyaa intha manasu Male : Kottukira aruviyilae kulikkira kuruvigalae Pattudambu nanaiyaiyilae pasikkuthu manasinilae Ponnudamba paakkaiyilae bodhaiyum theeravilla Annamae…ae…. Female : Vekkamathu ungalukkilla Vekkam maranthaa pombala illa Aasaiya solla nenachchen Sollaamaththaan vittaenae Female : Sevvarali thottaththilae unna nenachchu Thaedikkittu paaduthaiyyaa intha manasu Male : Ailaesaa…..ailaesaa… Chorus : Hoyaiyaa hoyaiyaa Male : Ailaesaa…..ailaesaa… Chorus : Hoyaiyaa hoyaiyaa Male : Aarum alai oyaathammaa aasai adhu thaeyaathammaa Vaadapattu ninnaalammaa vaasam patta poovaattam Manasula kondaattam malarura sendaattam Aarum alai oyaathammaa aasai adhu thaeyaathammaa Female : Onnukkonnu oravirunthaa Nenukkoru sogamirukkum Sonthaththilae palamirunthaa Sorkkaththilum idamirukkum Unnaivida yaarumilla otturavu thevaiyilla Ennaiyya…..aa…. Male : Ennamo solla nenachchen Enna thottathum solla maranthaen Enna enna ennamirukko Ellaaththilum needhaanae…. Female : Sevvarali thottaththilae unna nenachchu Male : Haan Female : Thaedikkittu paaduthaiyyaa intha manasu Male : Akkam pakkam yaarumillae aalunga aravamilla Suththum muththum paakkayilae thudippum adanguthilla Male : Sevvarali thottaththilae unna nenachchu Thaedikkittu paaduthaiyyaa intha manasu…
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தானானேனே….தனானா….தானானானா…….. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு……. தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல அன்னமே……..ஏ…… பெண் : வெக்கமது உங்களுக்கில்ல……. வெக்கம் மறந்தா பொம்பள இல்ல ஆசைய சொல்ல நெனச்சேன் சொல்லாமத்தான் விட்டேனே ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு…….. ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம் மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம் ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா… பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும் சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும் உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல என்னய்யா…….ஆ….. ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன எண்ணமிருக்கோ எல்லாத்திலும் நீதானே………. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு ஆண் : ஹான் பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு……. ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு……. தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு