← Back

Paadu Pattu Megam Song Lyrics

Singer : K. S. Chitra Music by : T. Rajendar Female : Paadupattu maegam vaanil Koodu kattum kolam kandaen Paadupattu maegam vaanil Koodu kattum kolam kandaen Female : Kaattrennum munivan konda kobam Kalainthoda vittuvittan saabam Maegam adhu paavam Mazhaiyae adhan sogam….mmm…. Aaa…..aa….aaa…..aaa…. Female : Yaezhai en kadhal arangam yaeraatho Paavai en nenjil kaayam aaraatho
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : பாடுபட்டு மேகம் வானில் கூடு கட்டும் கோலம் கண்டேன் பாடுபட்டு மேகம் வானில் கூடு கட்டும் கோலம் கண்டேன் பெண் : காற்றென்னும் முனிவன் கொண்ட கோபம் கலைந்தோட விட்டுவிட்டான் சாபம் மேகம் அது பாவம் மழையே அதன் சோகம்……ம்ம்ம்ம்….. ஆஆ……ஆ….ஆஆ…….ஆஆ…. பெண் : ஏழை என் காதல் அரங்கம் ஏறாதோ… பாவை என் நெஞ்சில் காயம் ஆறாதோ