← Back

Kuruma Song Lyrics

Singer : SK Sollisai Kavignan Music by : MoonRoxx Lyrics by : SK Sollisai Kavignan and MoonRoxx Male : Raa kathiruka na Kattu kadangaa Kaala mela yerapodhu Odu odu odu Male : Raa kathiruka na Kattu kadangaa Kaala mela yerapodhu Odu odu odu Male : Sikkalla akkulla vechkinu Iyyo amma nu kathaatha Salt ah nee ootula paathukinu Ha nee vittathae paakaatha Male : Veena nee vambula maatikinu Chikkathae vaangi nee sekkatha Sethatha mudika therilana Male : Tha varadha pathuka Male : Enna na enna na Thortinu varava vandha na Male : Endha da avan summa da Male : Kurvi ta maatna kuruma dha Male : Enna na enna na Thortinu varava vandha na Male : Endha da avan summa da Male : Kurvi ta maatna kuruma dha Male : Kurvi ta maatna kuruma dha Male : Kurvi ta maatna kuruma dha Male : Vaathiyaar vandhuta paar Un file-ah na edukata Un thappa na thiruthatta thiruthatta Vechi na velukatta Male : Na tholaikura thotta Saavodu adikura koothaa Mavanae enna edhuka nee paatha Adikura kaathaa norukura sokka Male : Enna thottu ponavan Ipo thonga poraan Thanga thattil yendhi thaan Enna thaanga pora Male : Nari soolchi ellam mae Ipo thaeya podhu En neram nerungudhu Ipo paaya pora Male : Kurvi ta maatna kuruma dha Male : Kurvi ta maatna kuruma dha Male : Appola poo Appola poo othungu othungu Appola poo Appola poo vilagu vilagu
பாடகர் : எஸ். கே. சொல்லிசை கவிஞன் இசை அமைப்பாளர் : மூன் ராக்ஸ் பாடல் ஆசிரியர் : எஸ். கே. சொல்லிசை கவிஞன் மற்றும் மூன் ராக்ஸ் ஆண் : ரா காத்திருக்க நா கட்டுகடாங்கா காள மேல ஏறப்போது ஓடு ஓடு ஓடு ஆண் : ரா காத்திருக்க நா கட்டுகடாங்கா காள மேல ஏறப்போது ஓடு ஓடு ஓடு ஆண் : சிக்கல்ல அக்குள் வெச்சிக்கின்னு ஐயோ அம்மா னு கத்தாத சால்ட் ஆ நீ ஊட்டுல பத்துகினு ஹா நீ விட்டத்த பாக்காத ஆண் : வீணா நீ வம்புல மாட்டிகின்னு சிக்காதே வாங்குனே சேக்காத செத்தத முடிக்க தெரிலனா ஆண் : தா வற்த பாத்துக ஆண் : என்னா நா என்னா நா தொரட்டினு வரவ வந்தா நா ஆண் : எந்தா டா அவன் சும்மா டா ஆண் : குருவி ட மாட்னா குருமா தா ஆண் : என்னா நா என்னா நா தொரட்டினு வரவ வந்தா நா எந்தா டா அவன் சும்மா டா ஆண் : குருவி ட மாட்னா குருமா தா ஆண் : குருவி ட மாட்னா குருமா தா ஆண் : குருவி ட மாட்னா குருமா தா ஆண் : வாத்தியார் வந்துல பார் உன் பைல் நா எடுக்கல ஆண் : உன் தப்பா நா திருத்தட்டா திருத்தட்டா வெச்சி நா வெலுக்கட்டா ஆண் : நா தொலைக்குற தோட்டா சாவோடு ஆடிக்குற கூத்தா மவனே என்ன எதிர்க்க நீ பாத்தா அடிக்கி காத்தா நொறுக்குவ சோக்கா ஆண் : என்ன தொட்டு போனவ இப்ப தொங்க போறா தங்க தட்டில் ஏந்தி தான் என்ன தாங்க போறா ஆண் : நரி சூழ்ச்சி எல்லாம் மே இப்போ தேய போது என் நேரம் நெருங்குது இப்ப பாய போற ஆண் : குருவி ட மாட்னா குருமா தா ஆண் : குருவி ட மாட்னா குருமா தா ஆண் : அப்பால போ அப்பால போ ஒதுங்கு ஒதுங்கு அப்பால போ அப்பால போ விலகு விலகு