← Back

Azhagiya Sennira Vanam Song Lyrics

Singers : S. P. Balasubramanyam and S. Janaki Music by : G. K. Venkatesh Lyrics by : M. G. Vallaban Male : Aa…aa…aa…aa… Female : Laa laa laa laa laa Male : Laa laa laa lala lala lala Female : Laa laa laa lala lala lala Male : Mmmmmm Female : Laa laa laa laa laa Male : Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Male : Pudhu rojail ondru pennendru vanthu Kannodu nindra azhago…oo…oo…oo… Female : Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Female : Pudhu rojail ondru pennendru vanthu Kannodu nindra azhago…oo…oo…oo… Male : Kann konda neela vannam vaan thantha seedhanam Kann konda neela vannam vaan thantha seedhanam Kaanaamal kaanbathellaam penmaanin saagasam Kaanaamal kaanbathellaam penmaanin saagasam Ennennathaan ….hah naanamo paavamo…oo…. Male : Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Male : Pudhu rojail ondru pennendru vanthu Kannodu nindra azhago…oo…oo…oo… Female : Aagaayam bhoomi angae ondraaga aanathu Aagaayam bhoomi angae ondraaga aanathu Aanodu penmai ingae ondraaga aavathu Aanodu penmai ingae ondraaga aavathu Anthaathi naan paadavo koodavo…oo…oo…oo…. Male : Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Female : Pudhu rojail ondru pennendru vanthu Kannodu nindra azhago…oo…oo…oo… Male : Lala lala lala laala Female : Lala laa laalala laalaa Both : Laal lala laalaa lala lala laalaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் ஆண் : ஆ…ஆ..ஆ…ஆ….. பெண் : லா லா லா லா லா ஆண் : லா லா லா லல லல லல பெண் : லா லா லா லல லல லல ஆண் : ம்ம்ம்ம்ம்ம் பெண் : லா லா லா லா லா ஆண் : அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ….. பெண் : அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் பெண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ….. ஆண் : கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம் கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம் காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம் காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம் என்னென்னதான்……ஹஹ் நாணமோ பாவமோ….ஓ…. பெண் : அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ….. பெண் : ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது அந்தாதி நான்…பாடவோ…கூடவோ…ஓ..ஓ..ஓ ஆண் : அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் பெண் : புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ….. ஆண் : லல லல லல லால பெண் : லல லா லால்லல லாலா இருவர் : லால் லல லாலா லல லல லாலா