← Back

Desam Yaavum Pesukindra Song Lyrics

Singers : Anupama and Yuvan Shankar Raja Music by : Karthik Raja Male : Alexander alexander alexander alexander Female : Dhesam yaavum pesugindra orae veranthaan Dharmam vella por thodukkum orae veeranthaan Dheivam kooda thappu seithaal orae theerpputhaan Nettri kannai kaattinaalum orae niyaayamthaan Female : Alexander oru achcham illaathaar Alexander ulaavum singamthaan Alexander oru kuttram illaathaar Alexander raajathi rajanthaan Female : Dhesam yaavum pesugindra orae veranthaan Dharmam vella por thodukkum orae veeranthaan Dheivam kooda thappu seithaal orae theerpputhaan Nettri kannai kaattinaalum orae niyaayamthaan Male : ……………………… Male : Ooraar azhaiththaal varuvaanae Udhavi karangal tharuvaanae Yaezhai kanneer thudaippaanae Kuttram purinthaal pidippaanae Kaaval siraiyil adaippaanae Female : Pengal ivan meedhu mogangal kollum Paavam adhu kadhal raagangal sollum Paarththaal ivan vegam nenjaththai allum Kaalam ivan aanmai ennendru sollum Sooraathi sooranallavaa veeraathi veeranallavaa Nooraandu kaalam ingu vaazhga Female : Dhesam yaavum pesugindra orae veranthaan Dharmam vella por thodukkum orae veeranthaan Dheivam kooda thappu seithaal orae theerpputhaan Nettri kannai kaattinaalum orae niyaayamthaan Female : Alexander oru achcham illaathaar Alexander ulaavum singamthaan Alexander oru kuttram illaathaar Alexander raajathi rajanthaan Female : Dhesam yaavum pesugindra orae veranthaan Dharmam vella por thodukkum orae veeranthaan Dheivam kooda thappu seithaal orae theerpputhaan Nettri kannai kaattinaalum orae niyaayamthaan Female : Alexander orae niyaayamthaan alexander
பாடகர்கள் : அனுபாமா மற்றும் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் பெண் : தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான் தர்மம் வெல்லப் போர் தொடுக்கும் ஒரே வீரன்தான் தெய்வம் கூட தப்பு செய்தால் ஒரே தீர்ப்புத்தான் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே நியாயம்தான் பெண் : அலெக்ஸாண்டர் ஒரு அச்சம் இல்லாதார் அலெக்ஸாண்டர் உலாவும் சிங்கம்தான் அலெக்ஸாண்டர் ஒரு குற்றம் இல்லாதார் அலெக்ஸாண்டர் ராஜாதி ராஜன்தான் பெண் : தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான் தர்மம் வெல்லப் போர் தொடுக்கும் ஒரே வீரன்தான் தெய்வம் கூட தப்பு செய்தால் ஒரே தீர்ப்புத்தான் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே நியாயம்தான் ஆண் : ………………………………. ஆண் : ஊரார் அழைத்தால் வருவானே உதவிக் கரங்கள் தருவானே ஏழைக் கண்ணீர் துடைப்பானே குற்றம் புரிந்தால் பிடிப்பானே காவல் சிறையில் அடைப்பானே பெண் : பெண்கள் இவன் மீது மோகங்கள் கொள்ளும் பாவம் அது காதல் ராகங்கள் சொல்லும் பார்த்தால் இவன் வேகம் நெஞ்சத்தை அள்ளும் காலம் இவன் ஆண்மை என்னென்று சொல்லும் சூராதி சூரனல்லவா வீராதி வீரனல்லவா நூறாண்டு காலம் இங்கு வாழ்க… பெண் : தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான் தர்மம் வெல்லப் போர் தொடுக்கும் ஒரே வீரன்தான் தெய்வம் கூட தப்பு செய்தால் ஒரே தீர்ப்புத்தான் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே நியாயம்தான் பெண் : அலெக்ஸாண்டர் ஒரு அச்சம் இல்லாதார் அலெக்ஸாண்டர் உலாவும் சிங்கம்தான் அலெக்ஸாண்டர் ஒரு குற்றம் இல்லாதார் அலெக்ஸாண்டர் ராஜாதி ராஜன்தான் பெண் : தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான் தர்மம் வெல்லப் போர் தொடுக்கும் ஒரே வீரன்தான் தெய்வம் கூட தப்பு செய்தால் ஒரே தீர்ப்புத்தான் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே நியாயம்தான் பெண் : அலெக்ஸாண்டர் ஒரே நியாயம்தான் அலெக்ஸாண்டர்