← Back

Nooraai Song Lyrics

Singers : Sangeetha Rajeswaran and Hema Chandra Music by : Vijay Antony Chorus : Kaali …kaali Kaali …kaali…. Male : Noorai yugam noorai Unakkaai pirappen Kannin imai pola Thunaiyai iruppen Male : Eedaai unakku eedaai Enai naan koduppen Yethum unakku endraal Uyiraal thadupen Male : Nee kadavulin parisena Karangalil vara Thavam enna purinthen Unai ingu pera Varamena kidaithaval Unakkenna thara Udalukkul irangidu Uyirinai pera Male : Noorai yugam noorai Unakkaai pirappen Kannin imai pola Thunaiyai iruppen Male : Pallam serum vellam polae Unai ninaithiduven..thozhiii Chellam konjum undhan thimirai Katti anaithiduven Female : Ullathazhlum udalin meedhum Unai sumandhiduven …thozhaa Ulagam azhiyum bodho naanoo Unnai ninaithiduven Male : Idhayathin maiya paguthiyil Irukkai virithu amarnthaai Ulagathin motha magizhchiyum Oruthi vadivil koduthaai…. Chorus : Aaahaaa..aaa…haa..nan nan nan nan Aaahaaa..aaa…haa..nan nan nan nan Ahaaa…aaa…haa…aaaa…. Ahaaa…aaa…haa…aaaa….dhi rara rara naa Male : Undhan madiyil nirantharamaaga Enakku idam koduthaai..thozhii… Deivam vanthu nindraal koda Thirumbida maruthen Female : Unakku mattum thaanae Enthan irudhayam thudikkum ..thozhaa… Urangum botho enthan udhado Undhan per azhaikkum Male : Unakkullae ennai pudhaipadhaal Thirumba thirumbi pirapen Vazhi thunai nee irupadhaal Irudhi varaikkum nadappen Male : Noorai yugam noorai Unakkaai pirappen Kannin imai pola Thunaiyai iruppen Male : Eedaai unakku eedaai Enai naan koduppen Yethum unakku endraal Uyiraal thadupen Male : Nee kadavulin parisena Karangalil vara Thavam enna purinthen Unai ingu pera Varamena kidaithaval Unakkenna thara Udalukkul irangidu Uyirinai pera Male : Noorai yugam noorai Unakkaai pirappen Kannin imai pola Thunaiyai iruppen
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி குழு : காளி…காளி காளி…காளி… ஆண் : நூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன் கண்ணின் இமைப் போல துணையாய் இருப்பேன் ஆண் : ஈடாய் உனக்கு ஈடாய் எனை நான் கொடுப்பேன் ஏதும் உனக்கு என்றால் உயிரால் தடுப்பேன் ஆண் : நீ கடவுளின் பரிசென கரங்களில் வர தவம் என்ன புரிந்தேன் உனை இங்கு பெற வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற ஆண் : நூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன் கண்ணின் இமைப் போல துணையாய் இருப்பேன் ஆண் : பள்ளம் சேரும் வெள்ளம் போலே உனை நினைத்திடுவேன் …தோழி செல்லம் கொஞ்சும் உந்தன் திமிரை கட்டி அணைத்திடுவேன் பெண் : உள்ளத்தாலும் உடலின் மீதும் உனை சுமந்திடுவேன்..தோழா உலகம் அழியும் போதோ நானோ உன்னை நினைத்திடுவேன் ஆண் : இதயத்தின் மைய பகுதியில் இருக்கை விரித்து அமர்ந்தாய் உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும் ஒருத்தி வடிவில் கொடுத்தாய் குழு : ……………………………………. ஆண் : உன்ஷன் மடியில் நிரந்தரமாக எனக்கு எடம் கொடுத்தாய்..தோழி தெய்வம் வந்து நின்றால் கூட திரும்பிட மறுத்தேன் பெண் : உனக்கு மட்டும் தானே எந்தன் இருதயம் துடிக்கும்..தோழா.. உறங்கும் போதோ எந்தன் உதடோ உந்தன் பேர் அழைக்கும் ஆண் : உனக்குள்ளே எனை புதைப்பதால் திரும்ப திரும்பி பிறப்பேன் வழி துணை நே இருப்பதால் இறுதி வரைக்கும் நடப்பேன் ஆண் : நூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன் கண்ணின் இமைப் போல துணையாய் இருப்பேன் ஆண் : ஈடாய் உனக்கு ஈடாய் எனை நான் கொடுப்பேன் ஏதும் உனக்கு என்றால் உயிரால் தடுப்பேன் ஆண் : நீ கடவுளின் பரிசென கரங்களில் வர தவம் என்ன புரிந்தேன் உனை இங்கு பெற வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற ஆண் : நூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன் கண்ணின் இமைப் போல துணையாய் இருப்பேன்