← Back

Aadhi Bhavan Thiruvadi Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : M. S. Vishwanathan Male : Aadhi bhagavan thiruvadi vaazhga Aadhi bhagavan thiruvadi vaazhga Annai sakthi malaradi vaazhga Vaedham vaazhga vaedhiyar vaazhga Vilangum bhuvanam yaavaiyum vaazhga Aadhi bhagavan thiruvadi vaazhga Aa….aa….aa… Male : Kannoli vazhangum kadhiravan vaazhga Kaalangalaalae mudhiyavan vaazhga Ponnoli thandhaai boomiyil engum Pottrukindren naan vanangugindrenae Aa…aa… Male : Thannoli vazhangum chandhira deva Saayum poluthil ulavum thalaivaa Pen mugam endrae…aa… Pen mugam endrae pesum porulae Periyavanae unai vananungugindrenae Male : Boomithaai petredutha pon magan neeyae Pugazh perum sevvaai giragamum neeyae Paavaiyar jaadhagam padaipavan neeyae Aaa..paavaiyar jaadhagam padaipavan neeyae Panivudan unai vanangugindrenae Male : Chandhiran thaarai thaai thandhaiyaaga Vandhaai budhan enum mannavanaaga Iyangum tholilgalin adhibadhi neeyae Ilaiyavan naa unai vanangugindrenae..ae…. Male : Iru manam serndhu oru mugamaaga Thirumana neram kurippavan neeyae Viyaalan enum per kondaayae Viyaalan enum per kondaayae Melavanae unai vanangugindrenae Male : Thottavai ellam ponnnai malarum Sukkiranae un paarvai pattalae Ullangal thedi udhavi seivaayae Uyarnthavanae unai vanangugindrenae..ae… Male : Kongu saniyendrum mangu saniyendrum Vadivam palavaaga nindraai Kongu saniyendrum mangu saniyendrum Vadivam palavaaga nindraai Thangum idam kandu sondha madam kandu Nammai pala kodi seivaai Saneeswara unai vanangugindren Male : Manidhargal dhinam paarkkum Kaalangal palavundu Mayakkam tharum raaghu kaedhu Or udal uyiraaga ulavidum giragangal Ungalai vanangugindrenae
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆதி பகவன் திருவடி வாழ்க ஆதி பகவன் திருவடி வாழ்க அன்னை சக்தி மலரடி வாழ்க வேதம் வாழ்க வேதியர் வாழ்க விளங்கும் புவனம் யாவையும் வாழ்க ஆதி பகவன் திருவடி வாழ்க ஆஅ…ஆஅ….ஆ…. ஆண் : கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க காலங்களாலே முதியவன் வாழ்க பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும் போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே ஆ…ஆஅ…. ஆண் : தண்ணொளி வழங்கும் சந்திர தேவா சாயும் பொழுதில் உலவும் தலைவா பெண் முகம் என்றே ..ஆஅ… பெண் முகம் என்றே பேசும் பொருளே பெரியவனே உனை வணங்குகின்றேனே ஆண் : பூமித்தாய் பெற்றெடுத்த பொன்மகன் நீயே புகழ் பெறும் செவ்வாய் கிரகமும் நீயே பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே ஆ…பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே பணிவுடன் உனை வணங்குகின்றேனே ஆண் : சந்திரன் தாரை தாய் தந்தையாக வந்தாய் புதன் எனும் மன்னனாக இயங்கும் தொழில்களின் அதிபதி நீயே இளையவன் நா உனை வணங்குகின்றேனே ஆண் : இரு மனம் சேர்ந்து ஒரு முகமாக திருமண நேரம் குறிப்பவன் நீயே வியாழன் என்னும் பேர் கொண்டாயே வியாழன் என்னும் பேர் கொண்டாயே மேலவனே உனை வணங்குகின்றேனே ஆண் : தொட்டவை எல்லாம் பொன்னாய் மலரும் சுக்கிரனே உன் பார்வை பட்டாலே உள்ளங்கள் தேடி உதவி செய்வாயே உயர்ந்தவனே உனை வணங்குகின்றேனே ஆண் : கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும் வடிவம் பலவாக நின்றாய் கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும் வடிவம் பலவாக நின்றாய் தங்கும் இடம் கண்டு சொந்த மடம் கண்டு நன்மை பல கோடி செய்வாய் சனீஸ்வரா…! உன்னை வணங்குகின்றேனே ஆண் : மனிதர்கள் தினம் பார்க்கும் காலங்கள் பலவுண்டு மயக்கம் தரும் ராகு கேது ஓருடல் உயிராக உலவிடும் கிரகங்கள் உங்களை வணங்குகின்றேனே………!