← Back

Vaaiyaa Raja Song Lyrics

Singer : P. Susheela Music by : R. Sudarsanam Female : Vaaiyaa rajaa vaasal thiranthirukku Vaaiyaa rajaa vaasal thiranthirukku Veru pakkam pogaathae Vantha vazhi maarathae chinna ponnu thaangaathae Ennodu onnaa iru Female : Vaaiyaa rajaa vaasal thiranthirukku Veru pakkam pogaathae Vantha vazhi maarathae chinna ponnu thaangaathae Ennodu onnaa iru Vaaiyaa rajaa vaasal thiranthirukku Female : Ahaaa..ahaa.ahaa…aaaaaa Vaadai kaathai thoodhu vitten Vandhadhoo Indha vanji padum paattai ellam Sonnadho Ahaa…aaa Vaadai kaathai thoodhu vitten Vandhadhoo Indha vanji padum paattai ellam Sonnadho Female : Unnai enni urugi odum Meluguvarthi allavo Vaarthai indri paarvaiyaalae Viraga thaabam sollavoo Female : Unnai enni urugi odum Meluguvarthi allavo Vaarthai indri paarvaiyaalae Viraga thaabam sollavoo Female : Iravu muzhudhum Uravu mazhaiyil Iruvar nanaiya vendumae Nanaiya nanaiya innum innum Inbam vanthu thondrumae Female : Vaaiyaa rajaa roja malarnthirukku Poovidhalai paaraiyoo Thean edukka vaaraiyoo Vedhanaiyai theeraaiyoo Nee indri naan illaiyae….ae…… Vaaiyaa rajaa roja malarnthirukku Female : Yaarai intha paarvai rendum Thaedumoo Indha thaerai vittu dheivam engu Oodumoo Female : Haa…aaa Yaarai intha paarvai rendum Thaedumoo Indha thaerai vittu dheivam engu Oodumoo Female : Veedu thedi vantha pothu Varavu solla villaiyoo Koodu thedi paravai vanthu Uravu kollvadhillaiyoo Female : Veedu thedi vantha pothu Varavu solla villaiyoo Koodu thedi paravai vanthu Uravu kollvadhillaiyoo Female : Manadhil unathu uravu irunthu Mayakkam kodukkum velaiyil Madhanum rathiyum kulava vendum Paruvam ennum solaiyil Female : Vaaiyaa rajaa roja malarnthirukku Poovidhalai paaraiyoo Thean edukka vaaraiyoo Vedhanaiyai theeraaiyoo Nee indri naan illaiyae….ae…… Vaaiyaa rajaa roja malarnthirukku
பாடகர் : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : வாயா ராஜா வாசல் திறந்திருக்கு வாயா ராஜா வாசல் திறந்திருக்கு வேறு பக்கம் போகாதே வந்த வழி மாறாதே சின்ன பொண்ணு தாங்காதே என்னோடு ஒன்னா இரு பெண் : வாயா ராஜா வாசல் திறந்திருக்கு வேறு பக்கம் போகாதே வந்த வழி மாறாதே சின்ன பொண்ணு தாங்காதே என்னோடு ஒன்னா இரு வாயா ராஜா வாசல் திறந்திருக்கு பெண் : அஹா…அஹா…அஹா….ஆஆ…… வாடை காத்தை தூது விட்டேன் வந்ததோ இந்த வஞ்சி படும் பாட்டை எல்லாம் சொன்னதோ அஹா…ஆஅ வாடை காத்தை தூது விட்டேன் வந்ததோ இந்த வஞ்சி படும் பாட்டை எல்லாம் சொன்னதோ பெண் : உன்னை என்னை உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ வார்த்தை இன்றி பார்வையாலே விரக தாபம் சொல்லவோ பெண் : உன்னை என்னை உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ வார்த்தை இன்றி பார்வையாலே விரக தாபம் சொல்லவோ பெண் : இரவு முழுவதும் உறவு மழையில் இருவர் நனைய வேண்டுமே நனைய நனைய இன்னும் இன்னும் இன்பம் வந்து தோன்றுமே பெண் : வாயா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு பூவிதழை பாராயோ தேன் எடுக்க வாராயோ வேதனையை தீராயோ நீ இன்றி நான் இல்லையே…ஏ…. வாயா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு பெண் : யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ இந்த தேரை விட்டு தெய்வம் எங்கு ஓடுமோ பெண் : ஹா….ஹா யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ இந்த தேரை விட்டு தெய்வம் எங்கு ஓடுமோ பெண் : வீடு தேடி வந்த போது வரவு சொல்ல வில்லையோ கூடு தேடி பறவை வந்து உறவு கொள்வதில்லையோ பெண் : வீடு தேடி வந்த போது வரவு சொல்ல வில்லையோ கூடு தேடி பறவை வந்து உறவு கொள்வதில்லையோ பெண் : மனதில் உனது உறவு இருந்து மயக்கம் கொடுக்கும் வேளையில் மதனும் ரதியும் குலவ வேண்டும் பருவம் என்னும் சோலையில் பெண் : வாயா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு பூவிதழை பாராயோ தேன் எடுக்க வாராயோ வேதனையை தீராயோ நீ இன்றி நான் இல்லையே…ஏ…. வாயா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு