← Back

Senthamizh Naatu Thamizhachiye Song Lyrics

Singer : Shahul Hameed Music by : A. R. Rahman Male : Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Male : Nesavu seiyum thirunaattil Neechal udaiyil alayiriyae Kanavan mattum kaanum azhagai Kadaigal pootu kaaturiyae… Male : Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Nesavu seiyum thirunaattil Neechal udaiyil alayiriyae Kanavan mattum kaanum azhagai Kadaigal pootu kaaturiyae… Male : Elantha kaatil poranthava thaanae London model nadai ethukku Kaanjeepurangal jolikindra pothu Kaathu vaangum udai ethukku Male : Udambu verkum ushna naatil Urasi pesum style ethukku Takkar kungumam manakum naatil Sticker pootu unakku ethukku… Male : Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Nesavu seiyum thirunaattil Neechal udaiyil alayiriyae Kanavan mattum kaanum azhagai Kadaigal pootu kaaturiyae… Male : Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Nesavu seiyum thirunaattil Neechal udaiyil alayiriyae Male : Karpu enbathu pirpokku illa Kavasam endrae therinjikanum Kaatril mithakum kaarkuzhal pinni Kanaga pookal aninjikanum Male : Pazhamai veru pazhasu veru Verupaatta arinjikanum Puratchi engae malarchi engae Purunji neeyum nadandhukanum… Male : Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Nesavu seiyum thirunaattil Neechal udaiyil alayiriyae Kanavan mattum kaanum azhagai Kadaigal pootu kaaturiyae… Male : Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae….
பாடகர் : ஷாகுல் ஹமீத் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே ஆண் : நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே ஆண் : எலந்த காட்டில் பொறந்தவ தானே லண்டன் மாடல் நட எதுக்கு காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது காத்து வாங்கும் உடை எதுக்கு ஆண் : உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே ஆண் : கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும் காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிஞ்சிக்கணும் புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சி நீயும் நடந்துக்கணும் ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே