← Back

Please Purinjiko Song Lyrics

Singers : Sean Roldan and Aditi Rao Hydari Music by : Sean Roldan Lyrics by : Sean Roldan Male : ………………. Male : Pakkaththil iruppavalae oo Paathiyil povathenna Bothaatha kadhalilae oo Pothumnu solvathenna Male : Kanthorakkum neram Kaigal ettum thooram Kalaththa unkooda naan pokkanum Female : Kattikkittae irunthu Ottikkittae nadanthu Konjamum maaraama Yaen irukkanum Male : Please please please Purinjukko Eppavumae enkoodathaan nee irukkanum Female : Please please please Purinjukko Ennavittu thalli nee vaazha kaththukanum Male : Please please please Purinjukko Eppavumae enkoodathaan nee irukkanum Female : Please please please Purinjukko Ennavittu thalli nee vaazha kaththukanum Male : ……………….. Male : Saenthu uyaram yaeralaam Edhaiyum onnaa thaandalaam Female : Naanaaga yaerivittaal Thallaada thevai illa Male : Chinnanchiru ooru Anga oru veedu Adhail vaazhnthaalae pothaatha Ennodu nee Female : Kanda kanavellaam Kaiyil varumpothu Thindaadi thavichenae Male : Please please please Purinjukko Eppavumae enkoodathaan nee irukkanum Female : Please please please Purinjukko Ennavittu thalli nee vaazha kaththukanum Male : Please please please Purinjukko Eppavumae enkoodathaan nee irukkanum Female : Please please please Purinjukko Ennavittu thalli nee vaazha kaththukanum
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடலாசிரியர் : சீன் ரோல்டன் ஆண் : ……………………….. ஆண் : பக்கத்தில் இருப்பவளே ஓ பாதியில் போவதென்ன போதாத காதலிலே ஓ போதும்னு சொல்வதென்ன ஆண் : கண்தொறக்கும் நேரம் கைகள் எட்டும் தூரம் காலத்த உன்கூட நான் போக்கனும் பெண் : கட்டிக்கிட்டே இருந்து ஒட்டிக்கிட்டே நடந்து கொஞ்சமும் மாறாம ஏன் இருக்கனும் ஆண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ் புரிஞ்சுக்கோ எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும் பெண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ் புரிஞ்சுக்கோ என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும் ஆண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ் புரிஞ்சுக்கோ எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும் பெண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ் புரிஞ்சுக்கோ என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும் ஆண் : ……………………….. ஆண் : சேந்து உயரம் ஏறலாம் எதையும் ஒன்னா தாண்டலாம் பெண் : நானாக ஏறிவிட்டால் தள்ளாட தேவை இல்ல ஆண் : சின்னன் சிறு ஊரு அங்க ஒரு வீடு அதில் வாழ்ந்தாலே போதாத என்னோடு நீ பெண் : கண்ட கனவெல்லாம் கையில் வரும் போது திண்டாடி தவிச்சேனே உன்னோடு நான் ஆண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ் புரிஞ்சுக்கோ எப்பவுமே என்கூடதான் நீ இருக்கனும் பெண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ் புரிஞ்சுக்கோ என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும் ஆண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ் புரிஞ்சுக்கோ எப்பவுமே என்கூடதான் நீ இருக்கனும் பெண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ் புரிஞ்சுக்கோ என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்